நம்பியும் கருப்பாயி புருசனும்
-
இணைய இதழ் 124
நம்பியும் கருப்பாயி புருசனும் – கண்மணி ராசா
எங்கள் நண்பர்கள் குழுவின் வாட்ஸ்அப்பில் அந்தத் தகவலைக் கண்டதும் நான் என்னையறியாமலேயே ‘நாசமாப் போச்சு’ எனக் கத்தினேன். அருகிலிருந்த மனைவி, ‘என்னாச்சு?’ என்பது போலத் திடுக்கிட்டுப் பார்த்தாள். “ஒன்றுமில்லை” எனச் சமாளித்துவிட்டு மீண்டும் அந்தச் செய்தியைப் படித்தேன். “ஒருவார விடுமுறை. ஊருக்கு…
மேலும் வாசிக்க