childrens tamil song
-
சிறார் இலக்கியம்
கூடிச்செய்த தோட்டப்பணி
சின்னஞ் சிறுவர் நான்குபேர் சேர்ந்து ஒன்றாய்க் கூடியே கண்ணன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி விதைகள் நட்டோமே. தினமும் பள்ளி முடிந்ததும் திரண்டு அங்குச் சென்றோமே மனம் ஒன்றித் தோட்டத்தில் மகிழ்ந்து வேலை செய்தோமே. ஆடு மாடு கன்றுகள் அழித்திடாமல்…
மேலும் வாசிக்க