Time Travel
-
ராஜ் சிவா கார்னர்
காலப்பயணங்களும், பாரடாக்ஸுகளும்
‘பாரடாக்ஸ்’ (Paradox) என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழில் ‘முரண்நிலை’ என்று சொல்லலாம். ‘சரியாக இருப்பதுபோலத் தோன்றுமொன்றைத் தொடர்ந்துபோனால், அங்கே தவறு இருப்பதாகப்படும். மேலும் தொடர்ந்தால், மீண்டும் சரியானதுபோல ஆகிவிடும்’. பாரடாக்ஸைப் புரியவைக்கிறேன் பேர்வழியென்று இப்போது நான் உங்களைக் குழப்பியடித்தேனல்லவா? அதுபோலத்தான் பாரடாக்ஸும்…
மேலும் வாசிக்க