கவிதைகள்
-
Sep- 2022 -16 September
ராஜா முகமது கவிதைகள்
லூசி மாயவித்தைக்காரன் தன் தொப்பியில் பார்வையாளர்களின் கண்களின் இருளை வைத்து ஒளியை எடுக்கிறான் அது ஒரு முயலெனப் பரிணமித்து யுகங்கள் கடந்து ஓடி ஆதிப் புல்வெளியில் திரிந்த லூசியின் கால்களில் சேர்ந்து அவள் பார்த்தவுடன் மறைந்து போன கணத்தில் நிகழ்ந்தது உண்மையின்…
மேலும் வாசிக்க -
16 September
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனது எடை எவ்வளவு இருந்ததென எனக்கு ஞாபகம் இல்லை இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனக்கு இருபத்தைந்து வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது இப்போது எனது வயது முப்பத்தைந்து என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான்…
மேலும் வாசிக்க -
16 September
தீபாஸ் கவிதைகள்
உனக்கான அன்பின் பரிசுகளை முழுவதுமாய் உன்னிடம் கொடுத்துவிட்டேன் – இன்னும் கைநீட்டிக் கொண்டிருக்கிறாய். தவறியாவது பெற்ற அன்பின் துளிகளை கொஞ்சமாவது சிதறவிட்டால்தானே மனம் செழித்துப் பூத்து அழகான மலர்ச்செண்டுகளை உனக்காக மறுபடி முடைய முடியும்? அன்பின் ஈரம் காணாத மனம் வறட்சியாகி…
மேலும் வாசிக்க -
16 September
கயூரி புவிராசா கவிதைகள்
இறுதி ஊர்வலத்தில் சிதறும் பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில் கோபங்கொள்ள ஏதுமில்லை பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள் இருள் பூசும் போதெல்லாம் உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை நிலவுக்கு எங்கிருந்தோ வெடித்துக்கிளம்பும் விசும்பல்களை பலியாட்டின் மஞ்சள் மினுங்கும் முகத்தைப் பார்த்தபிறகு வெளிவிட…
மேலும் வாசிக்க -
16 September
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
வீடு அந்த வீடு அங்கேயே இருந்தது இன்னுமா எனக் கேட்டவர்கள் நான் சொன்னதும் ஒப்புக்கொண்டார்கள் அந்த வீட்டில் அவள் இன்னும் இருந்தாள் உண்மைதான் என்று சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள் அந்த வீடு நான் வசிக்கும் வீட்டின் கூடத்திலே ஒரு கூண்டுபோல் தொங்கிக்கொண்டிருந்தது…
மேலும் வாசிக்க -
3 September
ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்
ஆயிரம் முத்தங்கள் ஆயிரம் முத்தங்கள் நீ தந்துவிடும் தொலைவில் இருந்தபோது கோடி வெள்ளிகளால் பூத்திருந்தது என் வானம் அன்றுதான் பூமி சுழல்வதை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருந்தேன் நமக்கு மேல் வரிசையாய் மின்னிக் கொண்டிருந்த மூன்று வெள்ளிகள் மொட்டைமாடி விளிம்பில் மறையும்போது…
மேலும் வாசிக்க -
3 September
பா.கங்கா கவிதைகள்
இதயம் நழுவும் இன்ஸ்டா சிகையலங்கார கூடத்தில் கூந்தலை அலசிய பூனைகண்ணன் டார்க் மெரூன் நிறத்தைப் பூசுவதற்கு முன் தலையை மெல்ல மசாஜ் செய்ய கண்கள் சொக்கும் அந்த நொடி மெல்லிய குரலில் ஒலிக்கிறது “காத்திருக்கும் ஒரு மணிநேரத்திற்குள் பெடி மெடி செய்யலாமே”…
மேலும் வாசிக்க -
Aug- 2022 -16 August
சவிதா கவிதைகள்
ஒற்றையாய் ஒரு இரவு சாத்தியமற்ற ஒரு வெளி. வலிந்து புனைந்த மொழியும், நினைந்து தொலைத்த பிரிவும் உள்ளங்கால் உணரும் சிறுபுற்களென. உயரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் உன் துணிகளின் வாசம் அரூபப் போர்வையென. இயலாமையின் உச்சத்தில் வெடிக்கும் மூளைமடிப்புகளில் வழிவது மட்டும் தேவ…
மேலும் வாசிக்க -
16 August
தாரிகை கவிதைகள்
தொப்பை என் கணவரின் தொப்பையை காணும்போதெல்லாம் அவரது முன்னாள் காதலியை காண்பது போல கோபம் வருகிறது தொப்பையால் ஒவ்வொரு முறையும் அவருடைய சட்டை பட்டன் விழுந்து தைக்கும்போது ரேஷன் கடையில் கூட்டநெரிசலில் மாட்டிக்கொண்டது போல கோபம் வருகிறது ஒவ்வொரு முறையும்…
மேலும் வாசிக்க -
16 August
சி. கலைவாணி கவிதைகள்
கடல் ராமன் தகிக்கும் பனியில் கடல்மேல் நடந்தான் அலைகளை ஊன்றியபடி ராமன் மாற்றாய் அமைந்த மனவில்லை தோளில் ஏந்திப் போகுபவனின் அரவம் கேட்டு விழித்துக் குரைக்கிறது கரையோர இருள் ஒரு கசப்பு வெளிச்சத்தை எறிந்து விரட்டிப் பயணிக்கிறான், மனதுக்குள் ஒளிந்துள்ள சூர்ப்பனகையைத்…
மேலும் வாசிக்க