சிறுகதைகள்
-
Nov- 2025 -11 November
மாறும் முடிவுகள் – இரவி ரத்தினசபாபதி
எட்டு மணிக்கு அக்கரை சிக்னல் போய்ச் சேர்ந்துவிடும் என்று சொன்னார்கள். மணி எட்டேகால். இப்போதுதான் பஸ் கேளம்பாக்கம் தாண்டியிருக்கிறது. மாமல்லபுரம் செங்கல்பட்டு கூட்டு ரோடு வரையிலும் டிரைவர் நல்ல வேகத்தில்தான் வந்தார். நிதானமான வேகம். பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது என்ற…
மேலும் வாசிக்க -
11 November
10 A+ – மலேசியா ஸ்ரீகாந்தன்
1 லட்சுமி, கொம்பிலிருந்து உருவிப் போட்ட கொடியைப் போல் சவப்பெட்டியின் மேல் சரிந்து கிடந்தாள். கண்கள், கணவனையே வெறித்திருந்தன. ஆர்ப்பாட்டத்துடன் அழுது தீர்க்க வேண்டிய அழுகையை முற்றாக அழுது தீர்த்துவிட்டவள் போல் தளர்ந்து, துவண்டுக் காணப்பட்டாள். உதடுகள், ‘ஏன் இப்படி செஞ்சீங்க?.…
மேலும் வாசிக்க -
11 November
நான்கு வருடங்களுக்கு முன் – அருண் பிரகாஷ்ராஜ்
அப்பா நான் தில்லிக்கு போயாக வேண்டும் எனத் தீர்மானமாக சொல்லிவிட்டார். மூன்றாண்டுகள் சென்னை கிறித்தவ கல்லூரியில், விடுதியில் தங்கிப் படிக்கும் போது, நான் மருந்துக்குக் கூட யுபிஎஸ்சி தேர்வுக்காக அலமாரியில் வாங்கி அடுக்கியிருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு.…
மேலும் வாசிக்க -
11 November
பொருக்கு – ஹேமா ஜெய்
அலுவலக வாகனத்தில் வந்த ரவி, குடியிருப்பு முகப்பில் இறங்கிய போது அடித்துப் பொழிந்து கொண்டிருந்த வானம் சற்றே ஓய்வெடுத்துத் தூவானமாகச் சொரியத் தொடங்கியிருந்தது. லேப்டாப் நனையாமல் பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு வளாக வாசலிலிருந்து தன் வீடுள்ள பகுதிக்கு வேகநடையிட்டவன் படிகளில்…
மேலும் வாசிக்க -
11 November
பிளாக் அண்ட் ஒயிட் நாய்குட்டிகள் – அமிர்தம் சூர்யா
நேற்று நள்ளிரவு இரண்டு மணி வரை என்ன பேசினோம் என்பது அருள் செல்வத்திற்கு துல்லியமாக நினைவில்லை. ஆனால், தான் தேம்பித் தேம்பி அழுததும் எம்.ஆர்.எம் ஸார் தம் மார்போடு தன்னை அணைத்து தலைக் கோதி விட்டது மட்டும் புத்தியில் பதிந்து போயிருந்தது.…
மேலும் வாசிக்க -
10 November
பிணவறை – அரிகர சின்னா
தூக்கம் தெளிந்தா போதை தெளிந்தா எனத் தெரியவில்லை, எழுந்தார் மருதப்பன். “ந்தா… வெந்நீர் போட்டியா?” காலைக் கடன் என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் ஒன்றல்ல. பல பெண்களுக்கு, அது வேறு. காலையில் எழுந்து சாணமெடுத்து வாசல் பெருக்கி கோலமிட்டு எழப்போகும் கணவன் மருதப்பனுக்காக…
மேலும் வாசிக்க -
10 November
ரெண்டாவது கல்யாணம் – சு.விஜய்
மண்டபத்தின் முன் வந்து அப்பொழுதுதான் நிறுத்தப்பட்ட விசையுந்தின் பின்னிருக்கையிலிருந்து இறங்கினான் பரத். யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனின் ஒரு கை காதுடன் அழுந்த அலைபேசியைப் பிடித்திருக்க, இறங்கி விடாமலிருக்கும் பொருட்டு மடித்துக் கட்டியிருந்த தன் வேட்டியின் முடிச்சை மறுகையில் பிடித்தபடி படிகளில்…
மேலும் வாசிக்க -
10 November
நாவினாற் சுட்ட வடு – பிறைநுதல்
அவனுக்கு எப்படி இந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது என்பது தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியிருந்தும் இன்னும் அவனது கடன்களில் கால்பாகம் கூட அடைந்திருக்கவில்லை. அதற்குள்ளாக அவனுக்கு ஒரு மகள் பிறந்து ஆறு மாதமாகியிருந்தது. பிடித்தம் போக கைக்கு…
மேலும் வாசிக்க -
10 November
இட்லிக்கார மணியக்கா! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
1973 “ஏன் பைய்யா! எதுக்கு இப்புடி குட்டிபோட்ட பூனையாட்ட ஊட்டுக்குள்ளயே சுத்திகிட்டு கெடக்கிற? சைக்கிள எடுத்துகிட்டு சித்த நேரம் எங்கயாவுது வெளிய கிளிய போயிட்டு வாவேன்!” புதிதாக புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கும் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவனோட…
மேலும் வாசிக்க -
10 November
இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் – ச.ஆனந்தகுமார்
சட்டைக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு வெளிவருகிற தொப்பையைப் போல பேருந்திற்குள் அடங்காமல் படிக்கட்டில் தொங்கி கொண்டு வருகிற கூட்டத்தை பெயர்த்து உள்ளே நுழைவது பீக் அவர்ஸ்களில் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உடுப்பை தாண்டி உற்று நோக்கி உள்நுழைகிற எக்ஸ் ரே கண்களை…
மேலும் வாசிக்க