இணைய இதழ் 118
-
இணைய இதழ் 118
குருட்டுப்பறவைகள் – கெளஷிக் ராஜன்
“அவ்வளவு தானா…? ஒரு பொய் போதுமா சேகர் என்னைத் தூக்கி எறிய?”அவளது கண்ணிமைச் சிறகுகளில் ஏக்கம் படபடத்தது. அறை முழுவதும் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. உடைந்த பாறை ஒன்று அலைகளால் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு மென்மையாய் கடற்கரையில் கிடப்பது போல், குப்புறப் படுத்து,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
வழிப்போக்கன் கவிதைகள்
விளையாடி முடித்த பின்ஜெசிமாமயில் விளையாடும்தன் குட்டிப் பாவாடையில்விளையாட்டு பொருட்களைவாரி அவசரமாய் சேகரிக்கிறாள்பெண் உருவம் கொண்டகளிமண் பொம்மையொன்றுஅவள் அவசரத்தால்தரையில் தவறி விழுந்துஇரண்டு துண்டாய் உடைந்துவிடுகிறதுஇம்முறை ஜெசிமாவீறிட்டழுவதற்கு பதிலாய்நிதானமாய் அதன் துண்டைகையிலெடுத்து ஓட்ட வைத்துதனது சின்னஞ்சிறியநெஞ்சிலணைத்துமழலை மொழியினில்வலிக்குதா எனபொம்மையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்வேடிக்கை பார்க்கும் நானோபால்யத்திற்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
பிரபு கவிதைகள்
தனிமை நினைவுகள் வீசியெறிய முடியாத தூரத்து நினைவலைகளைகவன ஈர்ப்புக்கு கொண்டு வருவதற்குபெயர்தான் தனிமை. நடப்பதறியா குருடன் வாழ்வைக் கடப்பதுமாதிரியானதொரு பிரயத்தனத்தை ஏற்படுத்தியதற்காககாதல் அபத்தமெனினும்,தனிமையின் ஆறுதலுக்கானநினைவின் அச்சாரமாய் இருக்கிறபடியால்காதல் அனர்த்தனமானதில்லை. * நிமிடங்களுக்கு நிமிடம் நினைப்பதெல்லாம் பொய்அவ்வப்போது உன் ஞாபகங்கள் வரும்அப்படியே உறைந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
ப.மதியழகன் கவிதைகள்
அல்லேலூயா திரும்பவும் உனதுஅன்னியோன்யம் எனக்குத்தேவைப்படும்போதுநான் இரண்டாவது முறையாகமரித்துப் போகிறேன் உனது அற்புதங்களுக்குநான் சாட்சியாய் இருந்துஉனது நிழலாய் நான்பயணித்த பொழுதுகளைதிரும்பவும் நினைத்துப்பார்க்கிறேன் பன்னிரு சீடர்களை விடவும்யூதாஸ்தான்அனுதினமும் உன்னையேநினைத்துக் கொண்டிருக்கிறான் பைபிளின் வார்த்தைகளேஎன் ஜீவனை எனக்குத்திரும்பத் தந்தன கடவுளும்மகனும்பரிசுத்த ஆவியும்என்னைக் கைவிட்டுவிட்டுஎங்கோ சென்றீர்கள் எனது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
நாகேந்திரன் குமரேசன் கவிதைகள்
இன்னொரு காதல் பூண்டாளின் கதை பிரிவின் துயரொன்றைவிருப்பே இல்லாமல் வெகுநாட்களாய்அடைகாத்துக் கொண்டிருப்பதாய்உரைத்தாள் அவள்மனநோய் என்றில்லை – ஆனால்மனதின் நள்ளிரவுஅமைதிகளையெல்லாம்தீயிட்டுக் கொளுத்தியேஅடைகாக்கிறேன் என்றாள்அதன் கதகதப்பில்எப்போதும் அவளின்பிரிவு சூடேற்றப்படுவதாய் உரைத்தாள் ஏனெங்கேயும் இப்படி பிரிவைசிலுவையில் சுமந்து கிடக்கறாய்என்றெழுப்பினான் அவன் பிரிவை தான் சுமப்பதில்லைபிரிவை தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
உன் மௌனம் இரவின் கடைசி படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றனஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறதுபகலின் எல்லைக்குள் நுழையும்போதுஉன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போலஎன் கண்களில் விழுகிறதுபழுப்பு பச்சை கலந்த அதன் நிறம்உன் காதலின் கசப்பும் இனிமையும் போல.மரத்திலே இன்னும்…
மேலும் வாசிக்க