இந்திரா ராஜமாணிக்கம்
-
கட்டுரைகள்
மீராவின் யூதாஸ்கள் – இந்திரா ராஜமாணிக்கம்
தாஸ் மீது பிரேமாவுக்குக் காதல் எப்படி வந்ததென்று அதிகம் யோசிக்கத் தேவையில்லை. சித்திரவதை முகாமில் விசாரணை அதிகாரியாக இருந்த பிரேமாவின் அப்பா, நெருக்கடி காலத்திற்குப் பிறகு சாதாரண கான்ஸ்டபிளாக வேலை பார்க்க மனமின்றி ராஜினாமா செய்துவிட்டு, பழக்கதோசத்தில் தன் மனைவியையும் ஐந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ப்ளைண்ட் ஸ்பாட் – இந்திரா ராஜமாணிக்கம்
சாக்லேட்டை நீட்டியபடி இருக்கையை விட்டு எழுந்திரித்த கணேசமூர்த்திக்கு மிகச்சரியாக ஐம்பத்தி ஏழு வயது. நல்ல உயரம், தட்டினால் டிஜிட்டல் எண்களைக் காட்டும் கடிகாரத்தை மறைத்தவாறிருந்த முழுக்கை சட்டையும், டக் இன் செய்யப்பட்டதை மீறி கீழே விழுந்துவிடக்கூடிய தொப்பையையும் அணிந்திருந்தவன், மேலதிகாரிக்கான அத்தனை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
‘வீ ‘ என்கிற பூபி – இந்திரா ராஜமாணிக்கம்
பேருந்திலிருந்து இறங்குவதற்கென எனக்கு முன்பாக நின்றுகொண்டிருப்பவளுக்கு அவசரமாக ஒரு பெயர் சூட்டியாக வேண்டும், தேர்ந்தெடுத்துத் தாருங்களேன்! சீதா, கவிதா, நித்யா, திவ்யா?? இல்லை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். எஸ்தர், வசந்தா, சுமதி, ருக்மணி? அட! இதெதுவும் அவளுக்குப் பொருந்தாது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
‘கைலி’ என்றொரு காலம் – இந்திரா ராஜமாணிக்கம்
காலம் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பெயர்களோடு கூட உலாவரும். ‘கலர் சாப்பிடுறீங்களா?’ என்றொருமுறை தனக்கு அது பெயர் சூட்டிக்கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு நிறமிருந்தது. சிலருக்கு மஞ்சள்,…
மேலும் வாசிக்க