இரா.கவியரசு
-
கவிதைகள்
அழைப்பு மணி
யார் வீட்டில் அழைப்பு மணியை அழுத்தினாலும் கதவைத் திறக்கும் முகம் என்னுடையதாக மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நான் இருப்பது அவர்களுக்கு பயமாக இருக்கிறது திரும்பிச் செல்லுமாறு கூச்சலிடுகிறார்கள் தலைகளை வருட ஆரம்பிக்கிறேன். சிலைகள் செய்வதற்காக வந்திருக்கிறேன் பாறைகளைக் கொடுங்கள் என்றேன்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்- இரா.கவியரசு
அணுக்களால் ஆனது இவ்வுலகம் ••••••••••••••••••••••••••••••••••••••••••••••• எரியும் மீன் வயிற்றுக் குருதியில் வறுக்கப்பட்ட குட்டிக் கருவாடுகள் கப்பலில் ஏற்றுமதி செய்ய உகந்தவை. அதோ! கப்பலில் அசையும் கொடி கரைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. உப்பில் அரிக்கப்படாத துப்பாக்கி ரவைகள் மீன்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டு பழைய…
மேலும் வாசிக்க -
நகரும் நிலம்
லாரியில் நகருகிறது விதைகளற்ற நிலம். இடுக்குகள் வழியே கசிந்து ஓடும் விடாய்க் குருதி மணம் வீசும் மண்ணை சரக் சரக்கென்று குத்துகின்றன சக்கரங்கள் உடைத்துச் சிதறும் பிராந்தி பாட்டில் சில்லுகள். நகரும் நிலம் வழியனுப்பும் வயல்களை வேடிக்கை பார்க்க எழும்போது கால்களை…
மேலும் வாசிக்க