கேங் லீடர் [ தெலுங்கு ] துப்பறியும் காகிதப் புலி
-
கட்டுரைகள்
கேங் லீடர் [தெலுங்கு] துப்பறியும் காகிதப் புலி
நகைச்சுவைப் புலனாய்வு என்பது ஒரு தனியான, ஆனால், சினிமா அதிகம் தொடாத ஒரு பிரிவு. ஃபிரெஞ்ச் தொடரான பிங்க் பாந்தரில் ‘இன்ஸ்பெக்டர் கிலாஸ்லாவ்’, தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, மிஸ்ஸியம்மாவில் துப்பறியும் ராஜுவான ‘தங்கவேலு’ காலம் தொடங்கி, நகைச்சுவைப் புலனாய்வு கதாபாத்திரங்களை, பிருந்தாவனமும்…
மேலும் வாசிக்க