டிசைன்
-
தொடர்கள்
யாதும் டிசைன் யாவரும் டிசைனரே; 9 – ’தெளிவுடைமை’ – மாரியப்பன் குமார்
தெளிவுடைமை என்னதான் ஒரு பயனுள்ள பொருளைத் தயாரித்தாலும், பார்க்க அழகாக இல்லை என்றால் அது பயனாளிகளை கவராது. போட்டிகளுக்கு மத்தியில் தொலைந்து போகாமலிருக்க அதே தயாரிப்பை வழங்கும் மற்ற நிறுவன பொருட்களை விட கவர்ச்சியாக இருப்பது முக்கியம். இதை உறுதி செய்ய…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 8 – பழக்கமும் பரிச்சயமும்
பயனாளர் எந்த ஒரு பொருளைப் பயன்படுத்த தொடங்கும் போதும் சிறிதும் யோசிக்க கூடாது. எப்படி பயன்படுத்துவது என தயங்கக்கூடாது. அதற்கு ஏற்கனவே பலமுறை பயன்படுத்தியது போன்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். பழக்கப்பட்ட நண்பனிடம் பேசுவது போல இருக்க வேண்டும். இதை கீழே…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 6 – கண்களுக்கு அப்பால்
டிசைன் என்பது கண்ணால் பார்க்கக் கூடியது மட்டும் அல்ல. மற்ற புலன்களும் இதில் அடங்கும். கேட்பது, பேசுவது, உணர்வது போன்றவற்றாலும் ஒரு நபர் அல்லது ஒரு பொருளுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். உங்கள் தொலைக்காட்சியை ஆன் (ON) செய்யும்போது ஒருவகையான ஒலியும்,…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 5 – வடிவுருக்கள் எனும் குறும்படம்
வடிவுருக்கள், அதாவது ஐகான்கள். அப்படி என்றால் என்ன? அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை எல்லாம் பார்க்கும் முன்னர், கீழே உள்ள படத்தில் உள்ள படங்கள் எதைக் குறிக்கின்றன என்று சரியாகக் கூறவும். நிச்சயமாக உங்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கும்.…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 4 – எழுத்தறிந்தவன் டிசைனர் ஆவான்
ஒரு டிசைனில், மொழியின் நடையும் அதன் அர்த்தங்களும் எப்படிப் பங்களிக்கிறது என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். எப்படி நாம் ஏற்றி இறக்கிப் பேசும்போது அதன் அர்த்தம் மாறுகின்றதோ, அதே போல எழுத்திலும் காட்டலாம். எழுத்தின் பாணி, அதாவது ஸ்டைல் (style) மூலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’:3 – மொழி நடையும் அர்த்தங்களும் – மாரியப்பன் குமார்
மொழி என்பது தொடர்பு ஏற்படுத்துவதில் மிக அடிப்படையான ஒன்று. மொழியானது, இடம், சூழல், உச்சரிப்பு, தொனி போன்றவற்றைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைத் தரக் கூடியது என்பதால் அது கவனமாக கையாளப்பட வேண்டும். நாம் பேசும்போது மேலே கூறப்பட்ட உச்சரிப்பு, தொனி போன்றவையெல்லாம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – கண்ணோடு பேசும் நிறங்கள்-2- மாரியப்பன் குமார்
முந்தைய கட்டுரையில் கூறியது போல வெறும் தோற்றத்தோடு மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பையும் உருவாக்குவது தான் டிசைன். கண்ணால் பார்ப்பதால் மட்டுமில்லாமல், கேட்டல், தொடுதல் மற்றும் பேசுவதாலும் இந்த தொடர்பை ஏற்படுத்துகிறோம். நிறம், எழுத்து, உருவங்கள், இடைவெளி போன்றவைதான் பார்த்தல் மூலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – ஏன் டிசைன் தெரிந்து கொள்ள வேண்டும்? – மாரியப்பன் குமார்
முதலில் டிசைன் என்பதற்கு விளக்கம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த வார்த்தையை நாம் பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தி இருப்போம். இதற்கு தீர்க்கமாக ஒரு விளக்கம் தருவதென்பது சற்று கடினம். எனவே உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். “அந்த முதல் கேக்…
மேலும் வாசிக்க