தாமரைபாரதி
-
இணைய இதழ்
தேரி – செம்புல நிலத்து எழுத்து – தாமரைபாரதி
தேரி -செம்மண் மேடு அல்லது செம்மண் மணல் குன்றுகள், மணல் திட்டை எனப் பொருள் கொள்ளலாம். உண்மையில் தேரி என்பது கடல் நீரின் வேகம், சுழற்சி, நீர்மட்டத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் ஆகியவற்றின் காரணமாக கடற்கரையில் அல்லது கடலோரப் பகுதியில் இயற்கை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாமரைபாரதி கவிதைகள்
வலியின் வண்ணங்கள் ஒளிரும் கோடி விழிகளால் நீர்மை பொங்கும் செந்திரவத்தைப் பொழிகிறது உடல் செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான் நனைந்துகொண்டிருக்க தோல் நனையா செம்மறியாக அது மட்டும் சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது எத்துனை சிறிய பொருளையும் விடுவதாயில்லை ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே காயத்தின் அளவே கடும் வலியின் அளவுமென்கின்றன மருந்தின் தாதுக்கள் வலியின் குணமறியாத விரிசல்களில் வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி உணர்வை ஓர் ஓவியமாய்ப் பார்க்கும் ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும் புலன்கள் மரிக்க தூர மலையின் வீழருவியில் நனைகிறேன் கசடைக் கழுவிச் …
மேலும் வாசிக்க