பல’சரக்கு’க் கடை 11
-
இணைய இதழ்
பல’சரக்குக்’ கடை; 11 – பாலகணேஷ்
தூங்கும் வேலைக்குச் சம்பளம்! மறுபடி சற்றே என் பத்திரிகையுலக வாழ்க்கைக்குள் நுழைவோம். தீபாவளி மலர்ப் பணிகள் முடிந்தபின் மீண்டும் என் செக்ஷனுக்கு மாற்றப்பட்டேன். கல்யாணமான பெண் மீண்டும் தாய்வீட்டுக்கு வருகையில் அனுபவிக்கிற ஒருவிதமான சுதந்திர உணர்வும் நிம்மதியும் கிடைக்கப் பெற்றது எனக்கு. …
மேலும் வாசிக்க