பிரியம் எனும் பித்து
-
பிரியம் எனும் பித்து
“அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.. ஒருத்தரும் உள்ள நுழையக்கூடாது” நடுவீட்டில் நின்று கத்திக்கொண்டிருந்தவரைப் பார்க்கப் பிடிக்காமல் தலை கவிழ்ந்து கொண்டேன். பேசாம இவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கலாம். யார்மீதென்றே புரியாமல் சகட்டுமேனிக்கு எல்லோரையும் வசைபாடிக் கொண்டிருப்பது மனிதர்களுக்கேயுரிய தனிக்குணம் போல. ”மோட்டாரை ஆஃப்…
மேலும் வாசிக்க