புதியமாதவி கவிதைகள்

  • இணைய இதழ் 98

    புதியமாதவி கவிதைகள்

    இளமையின் ஆன்மா அந்த வீட்டில்அவள் இளமையின் ஆன்மாநடமாடிக் கொண்டிருக்கிறதுஇரட்டைப் பின்னல்காதில் வளையம்ஊறுகாய் மணம் வீசும்தூக்குப் போனிமருதாணி அப்பியஉள்ளங்கை வாசனைஅந்த வீட்டின் மூலையில்இப்போதும் பாய் விரிக்காமல்படுத்திருந்த தரையில்அவள் கனவுகள்புதைந்திருக்கின்றனவீடு கட்டும்போதுஒவ்வொரு செங்கலாகதொட்டுத் தொட்டுவளர்ந்தவள்குடம் குடமாக நீருற்றிஅதைக் குளிர வைத்தவள்குப்பை மேட்டில்வளர்ந்திருந்ததக்காளிச் செடிகளைப்பிடுங்கி வந்துநட்ட…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    புதிய மாதவி கவிதைகள்

    சிதையும் சிவலிங்கம் அவன் மொழி தட்டையாக இருக்கிறது. சத்தியங்களை எழுதும்போதே அதை மீறுவதற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்கிறான். அவன் அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால் அவனைச் சுற்றி எப்போதும் வாழ்த்துப்பாக்கள் வலம் வருகின்றன. அவனுக்கு எல்லோரும் பொம்மைகள் பரிசளிப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறான். சில பொம்மைகள் தானே…

    மேலும் வாசிக்க
Back to top button