ரமீஸ் பிலாலி கவிதைகள்

  • இணைய இதழ் 100

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    வெயிலாகவே இருந்துஒருநாள்மூடிக்கொண்டால்நல்லாத்தான் இருக்கிறது,பேசிக்கொண்டே இருந்துசற்று மௌனமாகிவிட்டதுபோல். வெயிலே இல்லாமலிருந்துஒருநாள்வெயில் வந்தால்நல்லாத்தான் இருக்கிறது,மௌனமாகவே இருந்துஒரு சொல் பேசியதுபோல். • இருபத்தோராம் நூற்றாண்டிற்குஎன் வீட்டு வாசலில்வந்து நிற்கிறாள்நெற்றித் திருநீறும்தோற் பையுமாகஓர் ஔவை. ‘அறம் செய விரும்பு’ –அவளின் போதனையைநினைவு கூர்ந்தபோதுவாய்மலர்ந்தாள்:‘ஐயா, தர்மம் பண்ணுங்க சாமீ’.…

    மேலும் வாசிக்க
Back to top button