Tamilmani Poet
-
கவிதை- தமிழ்மணி
நெருப்பை நெய்பவன் பவர்லூம் தறிகளின் ஆதிக்கப் பகுதியில் மின்சாரத்தடை நேரத்தில கேட்கிறது டட்டக் டட்டக் டட்டக்… கைத்தறியோசை அறுபத்தைந்து வயதொன்று அறுபது ரக நூலை நெய்துகொண்டிருக்கிறது பாவுப்பிணைக்கும் நாளொன்றில் பிணமாய் போனது அந்த அறுபத்தைந்து மயான எரியூட்டலில் எந்திரிக்கும் அப்பிணத்தின் கைக்கு…
மேலும் வாசிக்க