
“நீங்காத நினைவுகளில் மட்டுமே வாழ்பவன் நான். அதில் பெரும்பாலான நினைவுகள் மிகவும் கசப்பானவை. ஒரு சில நினைவுகள் மட்டும் மெய்மறக்கச் செய்யும் இனிமையானவை. எழுதும்போது மட்டும் ஏனோ காலம் பின்னோக்கி என்னை அந்த நினைவுகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புதையுண்டு கிடக்கும் அந்த நினைவுகளிலிருந்தே கிளர்ந்தெழுகின்றன இந்த சொற்கள். இவற்றில் உள்ள குளிர்ச்சியையும் வெப்பத்தையும் வைத்தே நீங்கள் மிக எளிதாய் கணித்து விடலாம் அது எம்மாதிரியான நினைவுகளாய் இருக்குமென்று.
என்னிடம் மொழியிருந்தும் அவ்வப்போது எனக்குள் ஏற்படும் பூகம்பங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளத் தெரியாதவனாய் தீவிரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கையில் இந்த சொற்களே எனக்கு விடுதலையைத் தருகின்றன.”
– வழிப்போக்கன் ❤️
முன்னுரையிலிருந்து..?
விலை – ரூ.110
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.
Rajendra Parthi Balu – 9962814443