இணைய இதழ் 103

  • Dec- 2024 -
    2 December

    காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்

    ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…

    மேலும் வாசிக்க
  • 2 December

    ஜேசுஜி கவிதைகள்

    சூரிய கிரகணம் வேலை நேரம் நெருங்கிவிட்டதெனஅதிகாலை 5 மணிக்குஉறங்கிக் கொண்டிருந்த பகலைஎழுப்பியது இரவு! கண்விழித்த பகல்சந்திரனின் காதுகளில் சொன்னது, “கொஞ்ச நேரம்சூரியனை மறைத்து வையேன்சோம்பல் முறித்துக்கொள்கிறேன்” * மதுரையே மன்னித்துவிடு! அவள்எதிர்பார்த்த பாண்டிய ராஜ்ஜியம்அங்கு இல்லை!பார்த்த எல்லாமும்மாறிப் போயிருந்தது! சத்திரத்தை தேடியவளுக்குஉணவகம்…

    மேலும் வாசிக்க
  • 2 December

    செல்வகுமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    சொர்க்கத்திற்குச்சென்றேன்எல்லாமே இருந்ததுகூடவே கண்னைக் கவரும்தங்கக் குளமொன்றும் தங்கக்குளமொன்றின்மத்தியில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் முதலாமவர் தன்னைச் சிவனென்றார்இரண்டாமவர் தன்னை இயேசுவென்றார்மூன்றாமவர் தன்னை அல்லாவென்றார்நான்காமவர் தன்னைப் புத்தரென்றார் நான்கு பேரும் என்னை யாரென்றார்கள்மனிதன் என்றேன் அவர்களுக்குள்எந்தப் பிரிவினையும் வரக்கூடாதெனச்சொல்லி வந்தவழி என்னைபூமிக்கு அனுப்பிவிட்டார்கள். *…

    மேலும் வாசிக்க
  • 2 December

    ராணி கணேஷ் கவிதைகள்

    அம்மாவின் நினைவு(கள்) நாள் 1.வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனதுஎங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்ததுகாகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்அந்த நாளினைக்…

    மேலும் வாசிக்க
Back to top button