இணைய இதழ்
-
Jun- 2022 -1 June
செக்கம்பட்டி ஆச்சி – கனகா பாலன்
“அட, என்னட்டி தலைக் கொங்காணியை அவுத்து தோள்ல போட்டுட்டீக, அதுக்குள்ளயுமா பொறப்புடுதீக?” களையெடுப்பு நேரத்தை நீட்டிக்கும் ஆர்வத்தில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த நான்கு பெண்களையும் விட்டுவிட மனதில்லாமல் வேலை வாங்கத் துடித்தச் செக்கம்பட்டி ஆச்சிக்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும். ஒரே…
மேலும் வாசிக்க -
1 June
மறைக்கபட்ட மிருதங்கச் சிற்பிகள் – இலட்சுமண பிரகாசம்
இந்தியக் கலைகள் தொடர்பான வரலாற்றில் இசைக் கலை தொடர்பான வரலாற்றினை புவிசார்பில் இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று வடஇந்திய இசை மற்றொன்று தென்னிந்திய இசை. இதில் வடஇந்திய இசை மரபினை விட தென்னிந்திய இசை மரபு பழமையானது என்று நம்பப்படுகிறது. இதில்…
மேலும் வாசிக்க -
1 June
அப்பா – கா. ரபீக் ராஜா
அப்பா அப்படிச் சொல்லும்போது இப்போதே இவரின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல இருந்தது. பெரிதான சம்பாத்தியம் இல்லாத மனிதருக்கு இதுபோன்ற ஆசைகள் ஏன் வருகிறது என்று கோபமாக இருந்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக…
மேலும் வாசிக்க -
1 June
சயின்டிஸ்ட் ஆதவன்;5 – செளமியா ரெட்
“டொமேடோ இல்ல ஸ்டொமாடா” ஆதவன், மித்ரன், மருதாணி மூவரும் அமுதா வீட்டுக்குச் சென்றனர். அமுதா தன்னுடைய செடிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். மருதாணி: என்னக்கா. இவ்ளோ செடி இருக்கு உங்க வீட்டுல. அமுதா: எனக்குதான் செடின்னா ரொம்ப புடிக்குமே! மருதாணி: அப்டியாக்கா! இப்ப…
மேலும் வாசிக்க -
1 June
பட்டுதரைக்காடு – மோனிகா மாறன்
காலையில் நான் விழிக்கும் போது வெய்யில் வந்திருந்தது. வெளியில் வருகிறேன். அந்த பங்களாவின் முன்புறமெங்கும் மழை நீர் ஓடிய தடங்கள். பெருமழை நிகழ்ந்த மறுநாளின் நீராவி எழும் காலை வெயிலில் அவ்விடம் அத்தனை அழகாயிருக்கிறது. பெயர் தெரியாத செடிகளும் கொடிகளும் நனைந்த…
மேலும் வாசிக்க -
May- 2022 -17 May
மார்க்சியக் கோட்பாட்டின் ஒளியில் மக்களுக்கான கலையை முன்னெடுத்த கலைஞன் – செல்வகுமார் (கலை இயக்குநர்)
எளிமையான உரையாடல் போன்ற அவரின் வாழ்க்கையில் தேர்ந்து எழுதும் அளவுக்கு ஜனா சாரைப்பற்றி நான் என்ன புரிந்து வைத்திருக்கிறேன், அவரை எவ்வாறு உள்வாங்கி இருக்கிறேன் என்று தெரியவில்லை. அவரின் முக்கியமான பங்களிப்பான சினிமாக்களின் உருவாக்கத்தில் நானும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது அன்றி…
மேலும் வாசிக்க -
16 May
கடலும் மனிதனும்; 27 – நாராயணி சுப்ரமணியன்
டைட்டானிக் 2.0 “கறுப்பு நிறத்தில், தீய எண்ணங்களுடன் ஒரு அலையின் மீது வருகிறேன் நான் தொடும் உயிர்கள் மரிக்கும் என் முத்தத்தின் விஷம் அவற்றைக் கொல்லும் என் கொடூர சுருள் கைகளால் அவற்றைத் திணறடிப்பேன் தார் நிறைந்த என் தழுவலால் அவற்றை…
மேலும் வாசிக்க -
16 May
ரசிகனின் டைரி; 3 – வருணன்
The Illegal (2019) Dir: Danish Renzu | 86 min | English | Amazon Prime உலகத்துலயே சுமக்க கடினமான எடை கூடுன விசயம் என்ன என்று எப்போதாவது யோசிச்சுப் பாத்துருக்கீங்களா? எனக்கு இந்தக் கேள்வி மனசுக்குள்ள எழுந்தது…
மேலும் வாசிக்க -
16 May
லெஸ் மிசெரப்ல்ஸ்; உன்னதம் நிறைந்த பேரிலக்கியம் – அமில்
I Sobbed and wailed and thought [books] were the greatest things – Susan Sontag (லெஸ் மிசெரப்ல்ஸ் நாவலை வாசித்தபின் எழுதியது) லெஸ் மிசெரப்ல்ஸ்…
மேலும் வாசிக்க -
16 May
சயின்டிஸ்ட் ஆதவன்; 4 – செளமியா ரெட்
பூச்சி தின்னும் செடி! மித்ரன், ஆதவன், மருதாணி மூவரும் சேர்ந்து தெருவில் நொண்டி விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். சாக்பீஸ் வைத்து ரோட்டில் பெட்டி பெட்டியாக நொண்டி ஆடும் கட்டம் வரைந்தாள் மருதாணி. ஆதவனும் மித்ரனும் நொண்டியாட கல் தேடிக்கொண்டிருந்தனர். 5 மணிக்கே…
மேலும் வாசிக்க