இணைய இதழ்
-
Jul- 2025 -17 July
காலநிலை மாற்றத்தின் தருணத்தில் சூழல் நீதியே சமூக நீதி – பிரேம் முருகன்
இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இயற்கை மாற்றங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. வெப்பமயமாதல், கடுமையான வெள்ளங்கள், வறட்சி, கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் மனித சமூகத்தின் அடித்தளத்தை அதிரச் செய்கின்றன. இது வெறும் சுற்றுச்சூழல் பிணைப்புகளுக்குள் மட்டுப்படாமல், மனித வாழ்வின்…
மேலும் வாசிக்க -
17 July
H.W.நெவின்சனின், ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ நூல் குறித்த வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
வங்கப்பிரிவினை முடிந்தபிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆங்கிலேயப் பத்திரிகையாளர் H.W. நெவின்சன் எழுதிய பயண நூல் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’. இங்குள்ள நிலைமைகள் பற்றி லண்டன் – மான்செஸ்டர் கார்டியன் நாளிதழுக்கு தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமது அனுபவங்களை…
மேலும் வாசிக்க -
17 July
மூன்று புகைப்படங்கள் – மணி மீனாட்சிசுந்தரம்
காதலன் வந்ததும் படி தாண்டிஅவனுடன் ஓடும் காதலி போல்கவிஞனுடன் ஓடுகிறதுஉலகத்தின் காட்சிகள்– ஞானக்கூத்தன் வீடோ, அலுவலகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடமோ அதன் சுவரில், ஒரு காட்சியின் கணத்தை, நிலைத்து விட்ட ஒரு நினைவை , உறைந்து விட்ட ஒரு…
மேலும் வாசிக்க -
17 July
உடைகளின் வழியே ஒரு உரையாடல் – கிருஷ்ணமூர்த்தி
நாவல் வடிவம் வாழ்வின் மீதான முழுமையான பார்வையை அளிக்க வல்லது. அது இரண்டு வகையாகச் செயல்படுகின்றது. ஒன்று மையக் கதாபாத்திரத்தின் முழு வாழ்வைப் பேச முயல்கின்றது. இரண்டாவது வகைமை மையக் கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட பருவத்தின் மீது அல்லது குறிப்பிட்ட காலத்தில் நிகழும்…
மேலும் வாசிக்க -
16 July
மை வட்டங்கள் – கா. ரபீக் ராஜா
நாசர் அண்ணன் இறந்த செய்தி அலுவலகம் கிளம்பும் போது வந்தது. தகவல் சொன்னவர்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. அதன்பின் அம்மா யார் யாரிடையோ பேசிதான் அது ஒரு தற்கொலை என்ற தகவல் கிடைத்தது. நாசர் அண்ணன் எனக்கு சொந்தம் கிடையாது. என்…
மேலும் வாசிக்க -
16 July
‘நாள்பட்ட கால்வலி’யில் வாழ்ந்த சுமதி ராஜேந்திரன் – கே.ரவிஷங்கர்
விடிகாலை இரண்டு மணி இருக்கும். இழந்த தூக்கத்தை இழுத்து மீண்டும் கண்ணுக்குள் சொருக முயற்சித்து வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான் தயாளன். பாதித் தூக்கத்தில் அம்மாவின் கால்வலி நினைப்புதான் நிம்மதியாகத் தூங்கவிடாமல் கலைத்து விட்டது. இரவு 11.30 -12 மணி…
மேலும் வாசிக்க -
16 July
சப்தங்களற்ற நிசப்தம் – காந்தி முருகன்
வீட்டிற்குள் நுழைந்ததும் ஊதுவத்தியின் வாசனை மூக்கைத் துளைத்தது. புகை மண்டலத்திற்குள் நுழைந்திட்டாற் போல சிறு உணர்வு ஏற்பட்டு விலகிப் போனது. மூளை வரை ஏறும் மணம் என்பதை விட நெடி என்பதே சாலப் பொருந்தும். நெடி மாறனை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி…
மேலும் வாசிக்க -
16 July
காப்பி கிறிஸ்மஸ் – மோனிகா மாறன்
மரக்கிளைகள் போல கொம்புகள் கொண்ட பனிமான்கள் இழுக்கற மிகப்பெரிய பனிச்சறுக்கு வண்டியும்,சிவப்புத் தொப்பி அணிந்த சாண்டா க்ளாஸ் தாத்தாவும் தெர்மகோல் பனித்துளிகளுமான அந்த கிறிஸ்துமஸ் அலங்கார குடிலை பார்த்துக்கிட்டே நிக்கிறா சூசி. டிசம்பர் மாத பின்மாலையிலும் வேர்த்து வழிகின்ற வேலூரில் இந்த…
மேலும் வாசிக்க -
16 July
அஸ்தி – சின்னுசாமி சந்திரசேகரன்
அந்த மருத்துவமனைக்குள் நர்ஸ் பிரேமா நுழைந்தபோது தன் சொந்த வீட்டில் நுழையும் மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் அவள் மனதினுள் ஏற்பட்டது. எல்லோருக்கும் பிடிக்காத டெட்டால் நெடியும், அழுகைக் குரல்களும், அழுக்கு உடை அணிந்து சோக முகத்துடன் வலம் வரும் கீழ்த்தட்டு மனிதர்களும், அரசு…
மேலும் வாசிக்க -
Jun- 2025 -4 June
நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…
மேலும் வாசிக்க