இணைய இதழ்
-
Dec- 2023 -19 December
தென்னம் பஞ்சு – அமுதா ஆர்த்தி
திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆன பிறகும் கல்யாண ஆல்பம் கிடைக்கவில்லை. தருவதாகச் சொல்லி ஒவ்வொரு மாதமும் கடத்திக்கொண்டே போன ஸ்டுடியோகாரரை திட்டியபடியே சமைத்துக் கொண்டிருந்தாள். “இன்னைக்காவது ஸ்டூடியோ போய் என்ன ஏதுன்னு கேளுங்க. பணமும் குடுத்தாச்சி.” சரி என தலையசைத்தவாறே…
மேலும் வாசிக்க -
19 December
தலைப்பாகை – கவிதைக்காரன் இளங்கோ
ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் எனக்கான பஸ்ஸூக்காக காத்து நின்றிருந்தேன். அநேகம் அதுதான் கடைசி பஸ்ஸாக இருக்க வேண்டும். இன்னொரு பயணியும் என்னைப் போலவே காத்திருந்தார். எனக்கும் முன்னதாக வந்திருப்பவர். நூறடி சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கம் பார்க்கும்போது நடைபாதையை ஒட்டி எழுப்பப்பட்டிருந்த குட்டை…
மேலும் வாசிக்க -
19 December
குற்றத்திற்குத் திரும்புதல் – கா. ரபீக் ராஜா
பேருந்தில் உட்காரும் போது ஆறேழு கொலைகள் செய்த உணர்வு. ஒரே நாளில் இவ்வளவு பெரிய படுபாதகச் செயல்களை செய்தும் என்னால் இயல்பாக இருக்க முடிவது இன்னும் ஆச்சரியம். சம்பவங்களுக்குப் பின்னரும் என்னால் கோயம்பேடில் உலா வரும் நவநாகரீகப் பெண்களை ரசிக்க முடிகிறது,…
மேலும் வாசிக்க -
1 December
பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்
உடல் எனும் நெளிவுகள் கொண்டநேர்கோட்டில்ஒழுங்கற்ற பாறையைப் போல்சில ஓவியங்கள் தீட்டுகிறாய் கால் நூற்றாண்டுகள் கடந்தஓர் பின்னிரவில்வெடித்துச் சிதறுகிறது பாறை சிதிலமடைந்த ஓவியங்கள்தொடையிடுக்கில் வழிகின்றன முதிர்ந்த மரக்கட்டை போலான பாறைகரையான்கள் சூழ நிலத்தில் கிடக்கிறது எங்கோ கேட்கும் சங்கொலியில்சுருதி விலகாத ராகம் இசைக்கிறார்கள்.…
மேலும் வாசிக்க -
1 December
தீர விசாரிப்பதே மெய்; ‘மங்களவாரம்’ திரைப்பட விமர்சனம் – அராதி
ஒரே மாதிரியான வேலையை ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியான மக்களுடன் செய்யும்போது ஏற்படும் ஓர் சலிப்பு ஒரே மாதிரியான கதைகளைப் படிக்கும்போதும் ஒரே மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கும்போதும் கூட வந்துவிடுகிறது. எல்லா மொழிகளிலும், எல்லா காலங்களிலும், எல்லா பிராந்தியங்களிலும், ‘பழிவாங்குதல்’…
மேலும் வாசிக்க -
1 December
தேரி – செம்புல நிலத்து எழுத்து – தாமரைபாரதி
தேரி -செம்மண் மேடு அல்லது செம்மண் மணல் குன்றுகள், மணல் திட்டை எனப் பொருள் கொள்ளலாம். உண்மையில் தேரி என்பது கடல் நீரின் வேகம், சுழற்சி, நீர்மட்டத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் ஆகியவற்றின் காரணமாக கடற்கரையில் அல்லது கடலோரப் பகுதியில் இயற்கை…
மேலும் வாசிக்க -
1 December
வாதவூரான் பரிகள்; 11 – இரா. முருகன்
வாழ்க்கை வரலாறுகள் சுவாரசியமானவையோ என்னமோ, பிள்ளைப் பிராயத்தைப் பற்றி நனவிடைத் தோய்தல் எழுத்துகள் எத்தனை பேர் எழுதினாலும், ஒவ்வொன்றையும் ஒரு நூறு பேராவது வாசித்துச் சிலாகிப்பது நடக்கின்ற ஒன்று. உதாரணத்துக்குத் தமிழில் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் எழுத்துகள். 1940, 1950களின்…
மேலும் வாசிக்க -
1 December
தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை; நூலறிமுகம் – கோ. பாரதிமோகன்
‘ஹை கூ’ கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அது, ‘ரெங்கா’ எனும் மரபு வடிவ தளைத் தொடர்கவிதையின் கண்ணிகளாய்ப் பின்னிக் கிடந்தது. ஜென்னின் மூலம், போதிதர்மரிலிருந்து வேரரும்பியது. ஜென் கவிதைகள், தியானத்தின் விழிப்பு நிலையிலிருந்து…
மேலும் வாசிக்க -
1 December
பேரழிவின் ஆவணம் – ர. பிரியதர்ஷினி
மனிதர்கள் எப்பொழுதுமே கதைகளைச் சுற்றியும், கதைகளாகவும் வாழ்கின்றனர். பெரும்பாலான கதைகள் இறந்த காலத்திலே கேட்டதாக ஞாபகம். சில கதைகள் உண்மை கதையாகவும் சில கதைகள் உவமையாகவும் இருக்கின்றன. இந்தத் தொடர் The Railway Men: The Untold Story of Bhopal…
மேலும் வாசிக்க -
1 December
பிடாரி – ப்ரிம்யா கிராஸ்வின்
1 மிளகாய் வறுக்கும் காரமான நெடி மிதமாக நாசியேறி, நாவில் உமிழ்நீரை ஊறவைத்தது. அம்மா அசைவம் சமைக்கிறாள். வாணி ஜெயராமின் ‘என்னுள்ளில் எங்கோ’ பாடலைத் தணிவாக ஒலிக்கவிட்டிருக்கிறாள். அப்படியெனில், அம்மா சந்தோசமாக இருக்கிறாள்… மனமகிழ்வுடன் இருக்கும்பொழுதெல்லாம் வாணி ஜெயராம் வீட்டிற்குள் வந்துவிடுவார்.…
மேலும் வாசிக்க