சிறுகதைகள்
-
Nov- 2025 -10 November
அரபி ரப்புன் அயோத்தி ராமன் – சா.ரெடீமர்
பாங்கொலிக்கிறது. ‘நாளைக்கு சாயந்திரம் ஆறு மணி வரைதான் பாடி தாங்கும். அதுக்கு மேல தாங்காது எடுத்துருவாங்க. அதுக்குள்ள நான் ஊரு போயிச் சேரனும்!’. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரம் அது, எவ்வித பாகுபாடும் பார்க்காமல் மனித உயிர்களை பலி…
மேலும் வாசிக்க -
Oct- 2025 -17 October
மனக் கிலேசங்கள் – உஷாதீபன்
சொன்னாக் குத்தமா எடுத்துக்கப்டாது. அப்டீன்னா சொல்றேன்….கேள்வி கொஞ்சம் சூடாத்தான் இருக்கும்…பரவால்லியா? -என்றவாறே மந்தாகினியின் முகத்தைப் பார்த்தார் ஜம்புகேஸ்வரன். அந்த முகத்தில் தெரிவது கோபமா, அமைதியா அல்லது அழுத்தமா என்று புரியவில்லை. எதையும் வெளிக்காட்டாது அடக்கும் திறமையான பாவம் கொண்ட பெண்ணோ…
மேலும் வாசிக்க -
17 October
கறையான் புற்று – பத்மகுமாரி
வளனுக்குள் பழிவாங்கும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. தகிக்கும் நெருப்பைக் கொண்டு எதிரே நிற்பவனை முழுவதுமாக அழித்துவிடும் ஆவேசத்தோடு இந்த முடிவை நெருங்கியிருந்தாலும் வாழும் ஆசையின் உள்கிடப்புகளினால் அவனுடைய கால்கள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன. கால்களின் நடுக்கத்தோடு முக்காலியும் கைக்கோர்த்திருந்தது. மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த அம்மாவின் பூ…
மேலும் வாசிக்க -
17 October
பழுப்பு நிறப் புடவை – தேவி லிங்கம்
அனாமிகா முழுதாக அலங்கரித்து இப்படி உட்கார வைக்கப்படுவது ஆறாவதோ ஏழாவதோ முறை. முதல் தடவை இருந்த ஆர்வம் இப்பொழுது சுத்தமாக வடிந்து போயிருந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும் அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களே முழுவதும்…
மேலும் வாசிக்க -
17 October
உரிமையா, கடமையா? – கே.என்.சுவாமிநாதன்
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன? –கவியரசர் கண்ணதாசன் “கார்த்திக் எதுக்கு வேலைக்கு அமெரிக்கா போகணும்? சென்னையிலே நல்ல வேலை. கை நிறைய சம்பளம். சௌம்யாவுக்கும் நல்ல வேலை. சொந்த வீடு,…
மேலும் வாசிக்க -
17 October
ECT – நிஜந்தன் தோழன்
1 இன்று பெங்களூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. முன்னர் ஒருமுறை மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவனுடன் கோவையிலிருந்து ஜவ்வாது மலைக்குப் போகவேண்டி இருந்தது. பயணங்கள் பற்றியே அவனது கேள்விகள் அமைந்திருந்தது. அவன் கேட்ட கேள்விகளில் ஒன்றுதான், “தோழர், உங்களுக்கு பிடிக்காத ஊர் எது?“.…
மேலும் வாசிக்க -
17 October
மங்கா… மான்குட்டி போல –கே.எஸ்.சுதாகர்
இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள். ஈசனும் சண்முகமும் ஆத்ம நண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக – ஒரே அறையில்…
மேலும் வாசிக்க -
17 October
நெடி-நல்-வாடை – ஜேசுஜி
ரெஸ்டாரண்டில் அலுவலக மேலதிகாரிகளுடன் சாப்பிட உட்காரும் போது, பயங்கரமாகப் பசித்தாலும் ஆர்டர் செய்த ‘ஹாட்- டாக்’ பன்னை ஸ்டைலாக பிடித்து மெதுவாக அழுத்தி வாய்க்குள் நுழைப்பது மாதிரி மிக மெதுவாகத்தான் ஹார்ன் பட்டனை அழுத்துவார் பால்காரர் முனியாண்டி. ஹார்ன் சத்தமும் அதுக்கேத்த…
மேலும் வாசிக்க -
17 October
குருட்டுப்பறவைகள் – கெளஷிக் ராஜன்
“அவ்வளவு தானா…? ஒரு பொய் போதுமா சேகர் என்னைத் தூக்கி எறிய?”அவளது கண்ணிமைச் சிறகுகளில் ஏக்கம் படபடத்தது. அறை முழுவதும் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. உடைந்த பாறை ஒன்று அலைகளால் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு மென்மையாய் கடற்கரையில் கிடப்பது போல், குப்புறப் படுத்து,…
மேலும் வாசிக்க -
Sep- 2025 -19 September
சுயம்பு – உதயா சக்கரவர்த்தி
அரிசிக்கடைக்குள் நுழைந்தபோதும், பதட்டம் குறையவே இல்லை சிவாவுக்கு. காலை பதினோரு மணி, வியாபாரம் இல்லாத நேரம். பெரியசாமி உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தார். வாய் கொஞ்சமாய் திறந்திருக்க, லேசாக குறட்டை வந்தது. சிவா சுற்றிலும் பார்த்தான். அரிசி மூட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு இருந்தது.…
மேலும் வாசிக்க