சிறுகதைகள்
-
May- 2022 -1 May
அது ஒரு கலை – நித்வி
சென்னையில் இருந்து மகன் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது ஆன போதும் மகனுக்கும் மருமகளுக்கும் கறி எடுத்து வாய்க்கு ருசியாக செஞ்சு போட முடியலயே என்ற ஒரு சின்ன வருத்தம் சுந்தரத்திற்கு. மகன் வந்திறங்கிய மறுநாளோ ஆயுத பூஜை அதற்கு அடுத்த…
மேலும் வாசிக்க -
1 May
வெற்றுப்படகு – காந்தி முருகன்
கட்டப்பட்டிருந்த கைகளில் கயிற்றின் இறுக்கம் சிறிதும் தளர்ச்சியில்லை. பஞ்சினால் ஆன கயிறாக இருந்தாலும் அக்கயிறு இறுக்கமாகத் திரிக்கப்பட்டு முறுக்கப்பட்டு பலமிக்கதாகத்தான் இருந்தது. கைகள் ஒன்றின் மேலொன்று பின்னிக் கொண்டு வலியை அதிகமாக ஏற்படுத்தியிருந்தன. நரம்புகள் ஒரு சேர புடைத்து தோள் பட்டை…
மேலும் வாசிக்க -
Apr- 2022 -19 April
பிங்க் நிற மயில் தோடு – பிரசாத் ரங்கசாமி
பூபதிக்கு வழக்கமாக இருபது தேதிக்கு மேல்தான் பற்றாக்குறை வரும். பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்து விடுவதால் பதினைந்தாம் தேதிக்குள் சம்பளப் பணம் தீர்ந்து விட்டது. இனி வரும் பதினைந்து நாட்களை எப்படி ஓட்டுவது. யாரிடமேனும் கடன் வாங்க வேண்டிவருமா, இல்லை…
மேலும் வாசிக்க -
16 April
அலகிலா – பிந்துசாரா
“கடலுக்குப் போறவங்களுக்கு தான் திரும்பி வருவோமா வரமாட்டோமானு தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும், கடல் குடுக்கும்னு. கேட்டது கிடைக்கும். இல்லனா கேட்காதது கிடைக்கும். கடல் எப்பவும் எதையும் குடுக்காம விடாது. இது நம்பிக்கையினும் சொல்லலாம், இல்லைனா ஆசையினும் சொல்லலாம். ஆனால் இந்த…
மேலும் வாசிக்க -
16 April
பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா
தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம்…
மேலும் வாசிக்க -
16 April
வாசனை – பா. ராஜா
பவித்ராவிற்கு அவனை விடவும் இரண்டு வயது கூடுதல்.ஆனாலும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளைக் காதலிக்கத்தொடங்கினான். பவித்ராவின் அப்பா அவளின் சிறுவயதிலேயே ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டிருந்தார். அம்மாவிற்கு அரசுப்பள்ளியில் சத்துணவுப் பிரிவில்பணி. தற்போது வேலைமாற்றம் காரணமாக, இவர்களின்தெருவிற்கு வாடகைக்கு வீடெடுத்து வந்திருக்கின்றனர். அன்று…
மேலும் வாசிக்க -
16 April
டுடே பிரேக்கிங் நியூஸ் – கனகா பாலன்
“டுடே பிரேக்கிங் நியூஸ்” என கூகுளில் டைப்பியது சீனிவாசனின் விரல்கள். தினமும் மதிய உணவு உண்டது போக, மிச்சமிருக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு உலக நடப்புகளை நுனிப்புல் மேயப் பழகியிருந்தான். வெயிலுக்கு மின்னும் கண்ணாடிச் சுவர்கள், குட்டிப் பூங்கா. ஊசியிலை மரங்களென வடிவமைக்கப்பட்டிருந்த…
மேலும் வாசிக்க -
16 April
பெருஞ்சுமை – ஏ. ஆர். முருகேசன்
பர்தாவுக்குள் வியர்வை கசகசத்தது. ஜாக்கெட் உடம்போடு பசைபோல் ஒட்டிக்கொண்டது. இப்ராஹிம் டீக்கடை அடுப்புத் திண்டின் ஓரத்தில் வெயிலுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தாலும், தகரக்கூரைக்குள் வெப்பமழை பொழிந்தது. தகர இடுக்குகளில் பற்றவைக்காத பீடிகள் இப்ராஹிமுக்காகக் காத்திருந்தன. மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். டீக்கடையை மதியத்தில் பூட்டிச்…
மேலும் வாசிக்க -
Mar- 2022 -27 March
இழப்பு – விஜயநாகசெ
அவன் தனது அறையிலிருந்து வாசலுக்கு மிதந்து சென்றான். காற்றில் மிதக்கும் ஒரு காகித விமானத்தை போல. அவனால் நம்பமுடியவில்லை. பாதங்கள் தரையில் படவில்லை ஆனால் ஒர் ஊர்தியை போல அவனால் நகர முடிகிறது. இதோ வாசலில் இருந்து விடுதி காம்பௌன்ட்டின் நுழைவு…
மேலும் வாசிக்க -
25 March
எனக்குத் தேவையில்லை – பத்மகுமாரி
கொஞ்சம் கூட கண் பொருந்தவில்லை.பாட்டு கேட்டால் உறக்கம் வரும் என்று நான்கு ஐந்து பாட்டுகளை கடந்து வந்த பிறகும், போட்ட மனக்கணக்கு தப்பாகி உறக்கம் வராமாலேயே இருந்தது. இந்த இரவை சுத்தமாக பிடிக்காமல் போயிருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னர் வரை,இப்படிப்பட்ட இரவுகள் இத்தனை…
மேலும் வாசிக்க