சிறுகதைகள்
-
Dec- 2018 -21 December
விழிப்பு
புரண்டு படுத்ததில் திடுக்கிட்டு எழுந்த பால்சாமி தன் வாயோரமாகக் கிடந்த கைத்தொலைப்பேசியின் ஒளிவிடும் திரையை விரலால் தடவி அதில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்தினான். திரைக்கு அடியில் ஓடிய சிவப்பு நிறக் கோடு திரைப்படத்தில் கணிசமான பங்கு ஓடியிருந்ததைக் காட்டியது. கொரியப்…
மேலும் வாசிக்க -
19 December
கறி குழம்பு – இராம் சபரிஷ்
முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மூலத்தெரு அண்ணாச்சி கடையில் விற்கப்படும், மரத்தூள் கலந்த காபி பொடி நிறத்திலும், அல்லாமல் மாநிறத்திலும் அல்லாத இடைப்பட்ட ஒரு இளம்பழுப்பு நிறத்தில் இருந்த பாட்டா செருப்பை அணிந்து கொண்டு தெருவில் நடக்கலானார். சூரியன் தலைக்கு மேல்…
மேலும் வாசிக்க -
19 December
பறிக்கப்பட்ட அறிவு
பழம் அது பறிக்கப்படவுமில்லை. கீழே விழவுமில்லை. நல்லது கெட்டது மக்களுக்கு தெரியவுமில்லை. விலக்கப்பட்ட கனி பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அப்படியே உள்ளது. அந்த மரத்திலிருக்கும் கனியை சுவைக்க யாருக்கும் விருப்பமில்லை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கடவுள் ஒருவருக்கு மட்டுமே நன்மை தீமை தெரிந்திருந்தது. அவருக்கு…
மேலும் வாசிக்க -
19 December
அப்பா
அப்பா, உங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னு போன் வந்ததுமே இந்தத்தடவ நீங்க வீட்டுக்குத் திரும்ப வரமாட்டீங்கன்னுதான் தோணுச்சு. சரியா சொல்லப் போனா வீட்டுக்கு வரவேண்டாம்னுதான் நெனச்சேன். ஒரு நிமிஷந்தான். அதுக்கப்பறம் அது தப்புன்னு புத்தி சொல்லுச்சு. உங்களுக்கு என்னன்னு தெரியாது. ஆனா எல்லா…
மேலும் வாசிக்க