சிறுகதைகள்

  • Jun- 2019 -
    6 June

    குர்ஷித்

    குர்ஷித்தால் நடந்த நிகழ்வை நம்பவோ ஏற்கவோ முடியவில்லை. ஆனால் விதியின் வேட்கையை எவரால் நிறுத்திவிட முடியும். காலத்தின் தீராத விளையாட்டு இது. இருப்பினும் அவள் கோவத்தை கட்டுப் படுத்திருக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் விதி என்று கூறுகிறார்கள். இனி வேறு…

    மேலும் வாசிக்க
  • 6 June

    செம்பருத்தி

    முகநூல் தோழியான கயல்விழியை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. என்னை ஒரு நிமிடமாவது இழுத்து நிறுத்திவிட்டுப் பின் கடக்கச் செய்யும் அவளது பதிவுகளுக்கு விருப்பமோ கருத்துகளோ இட்டதுமில்லை. அவளது கவிதைகளின் வீரியம் மிகுந்த வரிகள் என்னை ஈர்த்தனவா? எனது மகளைப்போலவே செடிகளின்மீது…

    மேலும் வாசிக்க
  • May- 2019 -
    6 May
    லிவி

    பகல் கனவு

    “டே ரைட்டர்! எப்படி இருக்க?” தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு. பரிச்சயமான குரல், அதிலும் இத்தனை சினேகத்துடன் தன்னை அழைக்கும் ஒருவனை அவனுக்குத் தெரியும். ராம் தடுமாறினான். அந்தக் குரல் எரிச்சலூட்டியது. உலகின் யாரு ம்காணா பகுதியில் ஒளிந்து கொண்டாலும்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    தண்ணீ(ர்)

    “பவி!, இந்த மீன கொஞ்சம் சுத்தம் பண்ணி குடுத்துட்டு போயேன். நீ மத்த வீட்ல வேல முடிச்சுட்டு வர்றப்ப ஒரு எட்டு இங்க வந்தா, கொழம்பு எடுத்துட்டு போலாம்.” “அக்கா கோச்சிக்காத, நீயே கொஞ்சம் பாத்துக்க. கிளம்பும் போதே புள்ளைக்கு காய்ச்சலான…

    மேலும் வாசிக்க
  • 6 May

    காணாமல் போன மனிதன்

    கோவில் நடை சாற்றுவதுப்போல் அவளும் வீட்டின் கதவைக் காலை எட்டு மணிக்கே சாத்திவிடுவாள். அதன் பிறகு வெளியில் தட்டுபவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் கதவு திறக்கப்படாது. இவளின் தேவைக்கு மட்டுமே ஜன்னலும், கதவும் திறக்கப்படும். மூத்த மகன் இராணுவ பயிற்சியில் இருப்பதால் வார…

    மேலும் வாசிக்க
  • 6 May

    சரணாலயம்

    சித்திரை மாத வெயில் மண்டையில் சிறு துளையிட்டு உடலிலுள்ள நீர்ச்சத்தையெல்லாம் உறிஞ்சுவதைப் போல உணர்ந்தான் மாதவன். கையில் வைத்திருந்த சின்ன சீட்டித் துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டான். அங்கிருந்த ஆண்களெல்லாம் பெரிய பெரிய தலைப்பாகைகளை தலையில் சுற்றியிருந்தார்கள். பெண்களோ மறைக்க…

    மேலும் வாசிக்க
  • 6 May

    விதிவிலக்கு

    நாலைஞ்சு நாளா அம்மாவோட மொகம், கை, காலெல்லாம் ஊதிப் பெருத்துப் போய்க் கெடக்கு. தொடர்ச்சியாப் பேச முடியாம, அடிக்கடி மூச்சு வாங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே, ஓ.. ஓ..ன்னு ஓக்காளிக்குது.  ஏதோ ஒரு பயங்கரமான வியாதி, அம்மாவுக்கு வந்துருக்குன்னு மட்டும் தெரியுது.. அது…

    மேலும் வாசிக்க
  • Apr- 2019 -
    5 April

    அமிலம்

    அந்தச் சிறிய அறை முழுக்க அவள் பொருட்களால் மட்டுமே நிரம்பி, அது அவள் உலகம் என்பதை பறைசாற்றியது. கட்டில் முழுக்க அவளின் புகைப்படங்களாக நிரம்பியிருந்தது. மூலையில் இருந்த கணினியில் அவளின் பழைய புகைப்படங்கள் ஸ்கிரீன் சேவராக ஓடிக்கொண்டிருந்தது. அவள் நீண்ட நேரமாகக்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    கொட்டாங்குளத்தான்

    ‘ஏலேய், எங்க சின்னச்சாமி அப்புச்சிதான் ஆனமலையிலருந்து வந்து காட்டுப்பாதை வெட்டி, கெணறு தோண்டி, வேலி கட்டி, மொதக் குடி போட்டுச்சு. யாரையும் வேத்தாளுகளா பார்க்காம மக்க மனுசங்கள ஒன்னுதெரட்டி வெள்ளாம போட்டு ஊர உருவாக்குச்சு. ஒங்கள மாதிரி பொறந்த ஊர சுடுகாடாக்கிட்டு…

    மேலும் வாசிக்க
  • 5 April

    முடத் தெங்கு

    “நீங்க ஏன் எல்லாத்துக்கும் பயப்படிறீங்க சார்?” தனசேகரனின் கேள்வி காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருந்தது. . தனசேகரன் அவனுடன் வேலை பார்க்கும் நான்காம் நிலை பணியாளன். விசயம் ஒன்றும் பெரியதில்லை. மாதம் முதல் தேதியன்று நான்காம் நிலை பணியாளர்களுக்குச் சோப்பு கொடுப்பது அந்த அலுவலக…

    மேலும் வாசிக்க
Back to top button