தொடர்கள்

  • Jul- 2025 -
    18 July

    நான் – ஒரு போஹேமியன் பயணி;3 – காயத்ரி சுவாமிநாதன்

    யமுனையை சுமக்கும் மதுரா பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில்தான் மதுரா சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியிலிருந்து மதுரா சென்றடைய கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு…

    மேலும் வாசிக்க
  • 18 July

    காலம் கரைக்காத கணங்கள்- 20; மு.இராமனாதன்

    சீன மண்ணில் தமிழ்க் கல்வி            ஹாங்காங் நகரின் பரபரப்பான பகுதி சிம்-ஷா-சுய். அதன் நடுநாயகமாக அமைந்திருக்கிறது ராயல் பசிபிக் அரங்கம். 2025, ஜூன் 21ஆம் நாள் அந்த அரங்கு தமிழால் நிரம்பியிருந்தது. அது ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் 21ஆம் ஆண்டு…

    மேலும் வாசிக்க
  • Jun- 2025 -
    4 June

    நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

    கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…

    மேலும் வாசிக்க
  • 4 June

    காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்

    வாக்குகள் சீட்டாக இருந்த காலம் வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித்…

    மேலும் வாசிக்க
  • May- 2025 -
    6 May

    நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன்

    ஹரியானாவில் கிடைத்த உறவுகள்     பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக,…

    மேலும் வாசிக்க
  • Apr- 2025 -
    21 April

    காலம் கரைக்காத கணங்கள்- 18; மு.இராமனாதன்

    ஹாங்காங்கில் நவீன நாடகங்கள் இந்தக் கட்டுரைக்கு, “நான் நடிகன் ஆக முடியாதது” என்கிற துணைத் தலைப்பை வைக்கலாம். கட்டுரை 2002-2003 காலகட்டத்தில் ஹாங்காங்கில் அரங்கேறிய நவீன நாடகங்களைப் பற்றித்தான் அதிகமும் பேசவிருக்கிறது. அதில் நான் நடிகன் ஆக முடியாமல் போன கதையும்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2025 -
    19 March

    காலம் கரைக்காத கணங்கள்- 17; மு.இராமனாதன்

    ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள் புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய…

    மேலும் வாசிக்க
  • 4 March

    காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்

    சட்டத்தின் மாட்சிமை தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக் கட்டுரைக்கான உந்துதலைப் பெற்றேன். அவர் சொன்னார்: ‘மும்மொழிக் கொள்கை என்பது rule of…

    மேலும் வாசிக்க
  • Feb- 2025 -
    18 February

    காலம் கரைக்காத கணங்கள்;15-மு.இராமநாதன்

    அழகப்பரின் பிள்ளைகள் அந்த நகருக்கு நான் போனது அதுதான் முதல் முறை. அங்கே அரசாங்க ஆலையொன்று இருந்தது. பள்ளியில் உடன் படித்த நண்பன் அதில் பணியாற்றினான். வேதியியல் ஆய்வகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அந்த நகருக்குப் போகக் கிடைத்த வாய்ப்பில் நண்பனின்…

    மேலும் வாசிக்க
  • 1 February

    காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்

    யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…

    மேலும் வாசிக்க
Back to top button