தொடர்கள்

  • Feb- 2019 -
    20 February

    காதலெனும் முடிவிலி -3

    காயங்கள் ஆற்றும் தலைக் கோதி தேற்றும் – அரவணைத்தல் கலை பழங்கால ஜப்பானிய தத்துவம் ஒன்றில் உடைந்த பீங்கான் பானைகளை ஒட்டவைக்க தங்கம் அல்லது வெள்ளியை பயன்படுத்துவார்களாம். தான் கடந்து வந்த வலிகளை மறைத்து வாழ்தல், மறந்து வாழ்தல் வாழவேயன்று, மாறாக…

    மேலும் வாசிக்க
  • 19 February

    நீலம் பச்சை சிவப்பு – 3 – பேரன்பு

    இரவு 2:45, ஒரு டீ கடையில் நண்பர்களோடு நின்று கொண்டிருந்தேன். நண்பர்களில் சிலர் மீடியாக்காரர்கள், சிலர் IT வாசிகள் படம் பார்த்துவிட்ட பின் பெரிதாய் பேச மாட்டோம். பெரும்பாலும் இரவு காட்சிகள் என்பதால் வீடடைந்தால் போதும் என்ற நிலையே இருக்கும்.  ஆனால்…

    மேலும் வாசிக்க
  • 19 February

    ‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 2

    2,நிலம் பெருந்தெய்வங்கள் குடியிருக்கும் இறை வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று திரும்பும்போது ஏற்படும் மனநிலையைப் போல, ‘வானகம்’ போன்ற இயற்கை வழி வாழ்வியலைக் கற்பிக்கும் இடங்களுக்கு போய்வரும் போது எந்த வலியுமில்லாமல் மரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு உதிரும் சருகைப்போல நம் வாழ்க்கை இருந்து விடக்கூடாதா?…

    மேலும் வாசிக்க
  • Jan- 2019 -
    21 January

    கட்டற்ற வெளி – 1

    காசி இந்தப் பயணத்துக்கான உந்துதல் என் சிறுவயதிலேயே ஏற்பட்டது எனக்கூறலாம். அன்றைக்கு வாசித்த சிறார் கதை நூல்கள் வழியாகத்தான் நான் காசியை அறிந்தேன். ‘ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்தார். அவர் இறுதிக்காலத்தில் தனது சொத்துகளை மகன்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு…

    மேலும் வாசிக்க
  • 21 January

    காதலெனும் முடிவிலி – 2

    1. கத்திப் பறித்து நீ பூவைத் திணிக்கிறாய் – தொழுதல் கலை   எனக்கொரு முரடனைத் தெரியும். அதிகம் பேசி பார்த்ததில்லை, சிறிதும் சிரித்து  பார்த்ததில்லை. தர்மத்திற்குக் கூட யாருக்கும் கனிந்து விடமாட்டேன் என்பான். அவனுக்கொரு காதலி இருந்தாள். ஊரெல்லாம் அவளை…

    மேலும் வாசிக்க
  • 21 January

    ‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 1

    1. வலசைப்போதல் பெருநகர நெரிசலின் போது, ‘சிக்னலில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திருப்போரை எப்போதாவது கவனித்திருக்கின்றீர்களா?’ எவர் முகத்திலும் சிறு புன்னகையில்லாமல் ஒரு உக்கிரமான போருக்கு புறப்பட்டுச் செல்லும் வேகமிருப்பதை கவனித்திருக்கின்றீர்களா? ஏனிந்த வேகம்? யாருக்காக இந்த ஒட்டம்? இரை …

    மேலும் வாசிக்க
  • 21 January

    நீலம் பச்சை சிவப்பு – 2 – ஓட்டால்

    ஓட்டால் ‘அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்ற ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான இடஒதுக்கீடு சிதைக்கப்படுகிறதா?’அன்று தொலைக்காட்சியில் அதுவே அனல் பறக்கும் விவாதமாயிற்று. ஒருவரின்  மதம், கல்வி, அவரது வர்க்க நிலை, அவர் வாழுமிடம் எல்லாம் மாறலாம்; ஆனா சாதி மாறாது, ஊரும் சேரியும்…

    மேலும் வாசிக்க
  • Dec- 2018 -
    19 December

    நீலம் பச்சை சிவப்பு – 1

    ‘சினிமா நம் காலத்தின் முக்கியமான கலையாக மாறும்’ என்று லெனின் சொன்ன போது சோவியத்தின் எழுத்தாளர்கள் பலரும் அதை நம்ப மறுத்தனர். ஒரு வேளை 1950களில் தமிழ்நாட்டின் கருத்தியலை பேசிய சினிமாவையும், நாடகத்தையும் அவர்களால் முன்னறிந்திருக்க முடிந்திருந்தால் அவர்கள் லெனின் சொன்ன…

    மேலும் வாசிக்க
  • 19 December

    காதலெனும் முடிவிலி – 1

    கலித்தொகை குறுந்தொகை காலங்களில் இருந்து கலை இலக்கியங்களில் காதல் வளர்த்த ஆதி சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம். காலங்கள் எவ்வளவு கடந்தும் அன்பின் தூய்மையை ஆவணங்கள் செய்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் வேட்கையும் குறைந்தாய் இல்லை. நாகரீகங்கள் வளர்ந்த நாட்கள் தொட்டு காதலின் குணங்களும்…

    மேலும் வாசிக்க
Back to top button