இணைய இதழ்

  • Aug- 2025 -
    22 August

    தயாஜி கவிதைகள்

    முழுமை கூடா மனிதர்கள் அம்மா, வயது 69அப்பா, சக்கர நாற்காலிஅமலா, மூன்று மாத கர்ப்பிணிகுமார், நான்கு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தவர்பையன், முதன் முறையாக ஆபாச வீடியோ பார்த்தவன்செல்வி, அதே வீடியோவில் வந்த பெண் கைப்பேசியைத் தொலைத்தவன்கைப்பேசியால் தொலைந்தவள்காதலனை ரொம்பவும் நம்பியவள்சமாதானம்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    வழக்கத்திற்கு மாறாகவழி மரங்களில்அதிக காகங்கள்ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனஅங்கேயும்இங்கேயும்பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன ‘இறப்பு’கடக்கிறவர்களுக்கு இயல்புதானே. * ஒரு கவிஞரின் மரணத்தைகவிதையால் ஏற்றுக்கொள்ள முடியாதுஅவர் நல்ல கவிஞர் எனில்அதுவும்ஊர் உறங்கும் நள்ளிரவில்காகிதம் கரைய கண்ணீர் சிந்தி‘நாறித்தான் சாக வேண்டும் நான்’என்று கவியெழுதுமளவிற்குநல்ல கவிஞர் எனில்நாறித்தான் செத்துப்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    ஒளியன் கவிதைகள்

    வண்டிச்சத்தம் கேட்டதும் ஓடினாள் வாயிலுக்கு.சிறுமி,‘ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கியா பா?’ ‘என்ன பட்டு வேணும்?வாங்கிட்டு வந்துடலாம் வா…’என்றுவீட்டுக்குள்ளே கூட்டிப் போனார்அப்பா. வெறுமைக்குப் பாத்திரமான கைகளில்கொடுப்பதற்கென்றுவீடுகள் ஏதாவது வைத்திருக்கும். * அப்பாவின் தோளில் இருந்தபடிரயில் பெட்டியின்மின்விளக்குகளையும் மின்விசிறிகளையும்கைப்பிடிக் கம்பிகளையும்தலையைச் சுழற்றியும் அண்ணாந்தும் பார்த்து மலைக்கும்ஒரு…

    மேலும் வாசிக்க
  • 22 August

    மழைக்கதைகள் – நிஜந்தன் தோழன்

    1 மழை பேஞ்சு ஓஞ்ச இரவில் வழக்கத்திற்கு முன்னரே இருட்டிவிட்டதால் இனிமேலா வந்து இந்த பின்னூசிகள வாங்கப் போறாங்க என்ற நினைப்பில் மொத்தமாக அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு பஸ் ஸ்டேண்ட்லருந்து ஜி.எச்ச நோக்கி மெல்லமா நடக்க ஆரம்பித்தான். இந்த மேம்பாலங்கள இந்த…

    மேலும் வாசிக்க
  • 22 August

    நான் – ஒரு போஹேமியன் பயணி;4 – காயத்ரி சுவாமிநாதன்

    கூரையில் ஒரு நிமிடம் தினமும் காலை எனது விழிகளின் உறக்கம் தட்டுவது அலாரம் அல்ல. அது புறாக்களின் மென்மையான குரல்தான். இன்று வரை என் ஜன்னலின் மரக்கம்பியில் தினமும் தங்கும் புறாக்கள்தான் எனது முதல் நண்பர்கள். அவற்றின் குனுகல் நான் கண்கள்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2025 -
    18 July

    ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

    நிலாப்பூ மலரும் காலம் முல்லைநிலக் குமரனும்மருதநிலக் குமரியும் நீலக் குளத்தில்நிலாப்பூ மலரும் காலத்தில் ஓடைக்கரைஉடை மரத்தடியில்ஒன்று சேர்ந்தார்கள் ரத்தம் மட்டுமே பார்த்துப் பழகியமுட்டைக் கண் அய்யனார் முத்தம் பார்த்துஅதிர்ந்து போனார்முதல் முறையாக. * மொகஞ்சதாரோ சிறுகிராமங்கள் மீதேறி பெருநகரங்களுக்கேகும்ரயில் தண்டவாளம் கருவேலங்காட்டினூடேவனச்சர்ப்பமென…

    மேலும் வாசிக்க
  • 18 July

    புதியமாதவி கவிதைகள்

    மணிமேகலா என் ஜென்ம நட்சத்திரம் வானத்தில்உதிப்பதற்கு முன்பேஉன்னை நேசிக்க ஆரம்பித்தேன்பிரபஞ்சத்தின் ரகசியமொழிகள்சூரிய மண்டலத்திற்கு அப்பாலிருக்கும்இன்னொரு சூரிய மண்டலத்தில்வாசிக்கப்பட்டனஉன் விழிகளின் இமைகள் வளரும்போதுபூமியில் பூக்கள் மலர்ந்தனஉன் விரல்களில் நகங்கள் வளர்ந்தபோதுஇமயமலையில் அடுக்குகள் தோன்றினஉன் தோள்கள்உன் கழுத்துஉன் தொடைகளின் வழியாகநதிகள் உருவாகிசமவெளி எங்கும் பச்சையமாய்விடிந்ததுஉன்…

    மேலும் வாசிக்க
  • 18 July

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    உன்மத்தம் நீ எவற்றை அடையவெல்லாம்பைத்தியமாய் அலைவாயெனநான் நன்கறிவேன்என் திறமையின் எல்லைஅதோடு முடிவதில்லைஉன் அத்தனை பைத்திய நிலையையும்கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடித்துஎன்னில் மூழ்கச் செய்வது வரைஅது நீளும். பைத்தியமே, இன்னும் கொஞ்ச தூரம்தான்எட்டி நடை வைநீ வருவதற்குள் மாறிவிடுவேன்ஓர் ஆழ்கிணராய்! * என்னுடைய எல்லா…

    மேலும் வாசிக்க
  • 18 July

    சுமித்ரா சத்தியமூர்த்தி கவிதைகள்

    சொல்லாமலே போய்விட்டகடைசி வார்த்தைகளையும்கேட்காமலே போய்விட்டகடைசி குரலையும்காலம் யாரோவேறு சிலரின் காலடியில்கொண்டு சேர்க்கிறதுஅருகி அருகி அற்றுப்போனதைஅலைந்து தேடும் ஆன்மாவோபிரபஞ்சங்கள் தாண்டியபெருவெளியில்பெருமூச்சுடன் காத்திருக்கிறது. * வேகமாய்திரை தள்ளிக்கொண்டிருந்த விரல்திடுமெனநிறுத்தி நிதானித்துநகராமல் பிடித்து வைக்கிறதுஅந்த நாழியை நினைவு அடுக்குகளுக்குள்சென்று படிந்துவிடாமல்நிர்க்கதியாய் நிற்கும் இழையொன்றுஎப்படிப் புரிந்ததுவிரல் நுனிக்கு?…

    மேலும் வாசிக்க
  • 18 July

    கூடல் தாரிக் கவிதைகள்

    மீன் பிடிக்காலம் இப்போதெல்லாம்என் ஊர் குளத்தில்மீன் பிடிப்பது இல்லை அம்மா மீன் சிக்கினால் அனாதையாகிவிடுகின்றதுபிள்ளை மீன் பிள்ளை மீன்சிக்கினால் தவித்துப்போய்விடுகிறதுஅம்மா மீன் அப்பா மீனென்றால்நீருலகின் மிச்சவாழ்வைஎப்படி வாழ்வார்கள்அம்மாவும் பிள்ளையும் மீன்பிடிக் காலம் துவங்கி விட்டதாகசெய்தி அறிவிப்பவன்அறிவித்துச் செல்கின்றான் எனது வீட்டின் மேற்கூரையில்எப்போதும்…

    மேலும் வாசிக்க
Back to top button