படைப்புகள்
-
இணைய இதழ் 121
கரிகாலன் கவிதைகள்
ரகசியச் சுடர்~ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானதுஇந்தப் பகல் பிரகாசமாக இருந்ததுஎனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?என்பதுபோல் அதற்கொரு திமிர்ஆற்றின் போக்கில் நீலமேகம்மிதந்து செல்கிற பகலிதுபளிங்குபோல துலக்கமுறும்இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும்…
மேலும் வாசிக்க -
-
-
-
-
-
-
-
-