இலக்கியம்

  • இணைய இதழ் 114

    கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

    மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

    ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்

    காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    ஷினோலா கவிதைகள்

    அந்தூரத்து நினைவு சற்றும் நகர்த்த முடியாஇந்நினைவைஇழுத்து இழுத்துஇவ்வளவு தூரம் வந்துவிட்டேன் இனி வெறும்சறுக்குப் பாதைகளேஉருட்டி விட்டால்சிதறுவதற்கு இருக்கின்றனஆயிரம் வழிகள் அதில் எதிலாவது விழுந்துஎத்துண்டாவது உடைந்தாலும்ஏழு ஜென்மத்துக்கும் மூச்சிழுத்துபிழைத்துக்கொள்ள மாட்டேனா? கரைசேரா கப்பல்கள் தெருமுனை தாண்டிடாதகாகிதக் கப்பலைதெருவெங்கும் விட்டுயார் கப்பல் கரை சேரும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    ராஜேஷ்வர் கவிதைகள்

    ஆல்கஹாலின் காதல் வாசம்! இளைப்பாறுதல்இடைமறிக்கும் பெருஞ்சித்திரம்தோலுரிக்கும் புதுவானம்க்ளோரோஃபில் நிரப்பப்பட்டமுல்லை நிலம்ஜெலட்டின் குச்சிகளாய்வெடித்துச் சிதறும் தனிமையாவும் அவள் நினைவுகளின்கிரகணத்துப் பசி! இதழ் வலிக்கப் பருகும்லிப்ஸ்டிக் சாயங்களில்அமிலம் வேறு அவள் வேறாய்கலைத்துவிடுகிறதுஒரு கப் உறக்கத்தின்உதட்டுச் சூடு! இளைப்பாறுதல்இன்புறுதல்கிராமஃபோன் லூப் இசையில்செத்து மடிதல்பிணமாகிநள்ளிரவு தாகத்தில் உயிர்த்தெழுதல்மதுரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    ப.மதியழகன் கவிதைகள்

    முதல் ஸ்பரிசம் மறக்கவே முடியாத ஒன்றாயினும்கடந்த காலத்தைச் சுமக்கநான் விரும்பவில்லைஎன் மனம் ஓடிக்கொண்டிருக்கும் நதிநீங்கள் காயப்படுத்தினால் கூடஎனக்கு வலிக்காதுஎனது தேர்வுக்காகநான் வருத்தப்பட்டதில்லைஏனெனில் எங்கேனும்ஓரிடத்தில் சிலுவையைஇறக்கிவைத்துதான் ஆகவேண்டும்மூழ்கிக் கொண்டிருக்கும்எனது படகுக்கு நம்பிக்கை அளிக்கஒரு புன்னகைதேவையாய் இருக்கிறதுநாளை என்பது ஒரு கனவுஅதற்காக இந்தக் கணத்தைஎன்னால்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    காந்தி கெளசல்யா கவிதைகள்

    பதிவுகள் வாழ்வின் மீதுபச்சை நரம்பாய்படர்ந்தோடிக் கிடக்கும்வெறுமையைவிரித்து வைத்துப்புகைப்படமாக்கிப் பதிவிடுகிறேன்பறக்கும் இதயங்கள்வருடிச் செல்கின்றனசில வலிகளை… பிழைகளைப்பிழிந்தெடுத்த பின்சக்கையில்அங்கும் இங்குமாய்மின்னிமறையும் காதலைஇதோ…இதோ…என்றுகாட்டிவிடகவிதை ஆக்கினேன்காணாத அருந்ததியைக்கண்டதாய்ச் சில பின்னூட்டங்கள்ஆறிடச் செய்கின்றனசில காயங்களை விரலிடுக்கில் வழிந்தோடும்காலத்தை வார்த்தைச் சிப்பிக்குள்முத்தாக்கிப் பலமுத்துச்சரங்களைஅணிந்துகொண்டுவருத்தங்களின் வாயிழுத்துப்புன்னகைக்க வைத்தபடி…துயரங்களின் மூக்கில்சிவப்பு பலூன் ஒட்டிவிட்டுஆசுவாசமாய்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    இளையவன் சிவா கவிதைகள்

    கோபத்தின் உச்சியில் குதிக்கும்மனதை சரிசெய்யஉலவிடும் கால்களுக்கும்உளறலாகும் பாடலுக்கும் மத்தியில்நின்றுவிடும் தருணத்தைத் தேடுவேன்வியப்பின் எல்லையில்என்னையே திரும்பிப் பார்க்கும் நொடிக்குள்எட்டிப் பார்க்கும் கர்வத்தைஅழுத்தி விடுகிறதுஉள்ளே ஒளிந்திருக்கும்தோல்வியின் வடு.பொதிமூட்டையெனசுமக்க முடியும் தருணத்திலும்நிராயுதபாணியாகவேஅடைக்கப்படுகிறேன்கல்லறைப் பெட்டியில். * பெய்யும் மழையில்விடத் தெரியாமல்காகிதக் கப்பல்களைஏந்தியபடி காத்திருக்கும்.ஓடும் படங்களில்வழியும் பாசத்தில்தன்னையே கிள்ளிக்கொண்டுதனித்திருக்கும்.பள்ளியின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா

    அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்

    ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல்…

    மேலும் வாசிக்க
Back to top button