க.மோகனரங்கன்
-
மொழிபெயர்ப்பு கவிதைகள்
ஷூஜி டெரயாமா கவிதைகள் – தமிழில்; க.மோகனரங்கன்
1இறந்துபோனஎன் தந்தையின் காலணிஅளவை அறிந்த ஒருவர்என்னைப் பார்க்கஒருநாள் வந்தார்விபரீதக் கனவில். 2என்னுள்இருண்ட வீடு ஒன்றுள்ளதுநான் விளக்கைத் துடைக்கும்போதுஒரு பையன்வளைந்த முழங்கால்களுடன்அங்கே தூங்குகிறான். 3விற்கப்பட்டுவிட்டநெல் வயலுக்குகுளிர்கால இரவில்தனியாக வந்தவன்என் அம்மாவின்கருஞ்சிவப்பு வண்ணச் சீப்பைகுழி தோண்டிப் புதைக்கிறேன். 4குமுறும் அலைகளின் ஒசைநெருக்கமாக ஒலிக்கும்பரண் மீது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)
நான் ஒரு தவறு செய்தேன் அலமாரியின் மேல்பகுதியை ஆராய்ந்துகொண்டிருந்தவன் ஒரு ஜோடி நீல நிற உள்ளாடைகளை வெளியே எடுத்து அவளிடம் காட்டி, “இவை உன்னுடையதா?” என்று வினவினேன். அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு…
மேலும் வாசிக்க