பிக் பாஸ்
-
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 38,39&40 – மணியோ இப்போ பன்னெண்டு இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?
புரிதலற்ற உறவுகளும், அதனால் நேரும் உளவியல் சிக்கல்களும் எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு கடந்த நாட்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி உதாரணம். சாக்ஷி ஒருபுறம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதை கவினும் லாஸ்லியாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 25 & 26 – மழையைத் தானே யாசித்தோம்… கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்?
சுற்றிச் சுற்றி நிறைய சிக்கல்கள். ஒரு மனிதனால் தனக்குத் தெரிந்த அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. அனைவர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியாது. இதை உணர்பவர் தான் நிம்மதியான வாழ்வை வாழ்கின்றனர். உணராதவர்கள் தானும் குழம்பி காயப்பட்டு, மற்றவர்களையும் குழப்பி காயப்படுத்தி குற்றவாளியாகின்றனர்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 18 – ஒரு வழியா மொக்க டாஸ்க் முடிஞ்சுருச்சே..!
பிக் பாஸ் வீட்டின் டிஜே ரஜினி ரசிகராக இருப்பார் போல. ‘பேட்ட பராக்….’ பாடலோடு தொடங்கியது வீட்டின் பதினெட்டாம் நாள்.12 மார்னிங் ஆக்டிவிட்டிக்காக வீட்டில் இருப்பவர்களைப் பற்றிய பாடல்களை கவினும் சாண்டியும் பாட வேண்டும் என பிக் பாஸ் செய்தி அனுப்பியிருந்தார்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 6 – நாட்டாமையை நோக்கித் திரும்பிய கேள்விகள்
போட்டியாளர்கள் நாட்டாமையைச் சந்திக்கும் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் சற்று ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தே ஒளிபரப்பப்படும். ஒரு மணி நேரத்தில் முந்தைய நாளையும் காட்டி சனிக்கிழமையையும் காட்ட வேண்டும். இதில் கணிசமான நேரத்தைக் கமல் வேறு எடுத்துக் கொள்வார். நாமும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 5 – மார்கழித் திங்களல்லவா..? வீட்டுக்குள்ள சண்டையல்லவா..?
மனித மனம் பல விந்தைகள் நிரம்பியது. சில சமயங்களில் தனக்காகவும் பல நேரங்களில் பிறருக்காகவும் அது சில சமாதானங்களைச் செய்து கொள்ளும். பிறகு அதற்காகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும். “சின்ன மச்சான் சொல்லு புள்ள…” என்ற அதிரிபுதிரியான பாடலோடு விடிந்தது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் – பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள்
வழக்கமான உற்சாகத்தோடு விடிந்த பிக் பாஸ் வீட்டின் நாள் அதே உற்சாகத்தோடு முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இனி வரும் நாட்கள் சென்ற 2 நாட்களைப் போல அமைதியாக நகரப்போவதில்லை என மீரா மிதுனின் வருகையே அறிவித்தது. ஆனால், கலக்கத்திற்கு காரணம்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
“ஆட்டம், பாட்டம், கலாய், காதல் – பிக் பாஸ் வீட்டின் கொண்டாட்டமான முதல் நாள்”
ஆரம்பித்து விட்டது துபிச்சிக்கு துபிச்சிக்கு பிக் பாஸ். இனி யாருக்கும் புறணி பஞ்சம் இருக்காது. இணைய போராளிகளுக்கு கன்டென்ட் பஞ்சம் இருக்காது. அடுத்த 100 நாட்களுக்கு சமூகவலைதள மனிதர்கள் இரண்டே ரகம் தான். ஒரு புறம் பிக் பாஸ் பார்த்து ஆர்மி…
மேலும் வாசிக்க