இணைய இதழ் 121
-
இணைய இதழ் 121
ஒளியன் கவிதைகள்
பெரிதாக ஒன்றுமில்லை இடக்கண் ஒளி இழந்துவிட்டது சில விரல்கள் பயனற்றவை ஆகிவிட்டன வலது கால் மூட்டு கழன்றுது போல் எப்போதும் கொஞ்சம் தாங்கியே நடக்க வேண்டியுள்ளது நானாய் வருவித்த வடுக்கள் சிலவும் முகத்தில் தொல்பழங்காலக் கீறல்களாய் வந்த வழி காட்டுகின்றன நெஞ்சில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
செளமியா ஸ்ரீ கவிதைகள்
பறத்தல் எனது சுதந்திரம் எனில் முடக்கும் சுதந்திரத்தை யார் கொடுத்தார்? * கடக்க முடியாத பாலத்தின் மேல் முளைத்த புற்கள் ஆடின நடனம் இது வாழ்தலின் விளிம்பு நிலையல்ல தொடர்நிலை. * எழுதுகிறேன் யுகத்தின் சோகப் பாடல் அதில் சோகமே இல்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
பிரபு கவிதைகள்
பெரும் பிரயத்தனத்துக்குப் பிறகு பற்றுதலோடும், உயிர்ப்போடுமிருந்த காதலைசிலுவையில் ஏற்றினாய்பழிவாங்களுக்கென உன் மீதிருந்த கருணையையும், பாவத்தையும் முறையேஇடப்பக்கமும், வலப்பக்கமுமாகசிலுவையில் அறைந்தாய் நீ காதலிக்கப்பட்டதற்கான பெருங்கருணையை, உன் மீதான பழிவாங்கலெனஉணர்ந்து கொண்டாயோ ஆராதனா !நீ சுமந்து திரியும் இந்த வாழ்வை,பாவமென நிர்பந்தித்துக் கொண்டாயோ ஆராதனா!…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ககன வெளி – கலாப்ரியா
[கவிஞர் கலாப்ரியாவின் புதிய நாவலான ‘ககன வெளி’- இல் இருந்து இரண்டு அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு] 3 ஆறுமுகம் தொங்கிய தலையுடன் வீட்டைப் பார்க்க நடந்தான். அவனுக்கு சின்னப் பிள்ளையிலிருந்தே கூட்டம் என்றால் ஒரு பயம். ஒரு சமயம் அப்பா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
நல்வாழ்வுக்கு 10 புதிய ஃபெங்சூயி பொருட்கள் – ஷாராஜ்
1. ‘பண மழை’ கல்: பெயர்: டாலர் டொர்னாடோ (Dollar Tornado) பலன்: இதை உங்கள் பர்ஸ் அல்லது பணப்பெட்டியில் வைத்தால் அடுத்த நொடியே அந்தரத்திலிருந்து பணமழை கொட்டும். பயன்படுத்தும் முறை: தினமும் சூர்யோதயத்திற்கு முன் இதை உங்கள் வலது கையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – அத்தியாயம் 22
ஹாங்காங்கில் மரணிப்பது “மரணம் தவிர்க்க முடியாததும் அற்பமானதும் ஆகும்.” – இப்படிச் சொன்னவர் சமீபத்தில் காலமான மலையாளத் திரைக்கலைஞர் சீனிவாசன். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் தொடர்பான காணொலி நறுக்குகள் சமூக ஊடகங்களை நிறைத்தன. அதில் ஒன்றில்தான் சீனிவாசன் அவ்விதம் சொல்லியிருந்தார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
நான்: ஒரு போஹேமியன் பயணி – காயத்ரி சுவாமிநாதன் – அத்தியாயம் 08
தைரியம் தந்த தோள்- பீகார் நோக்கி ஒரு தேசாந்திரியின் முதல் படி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் அந்தப் பரபரப்பான மேடையில், இரும்புச் சக்கரங்கள் சப்தமிடும் இடையில், என் மனம் மட்டும் ஒரு நொடி நிசப்தமாக நின்றது. அந்த நிசப்தத்தின் மையத்தில் நின்றவர், என் வாழ்வின் உறுதியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
[தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்] அவள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ஆட்டங்களைஆட்டுவிப்பவன் – சுதாகர் ஜெயராமன்
வாழ்வில் ஒரு சிறு துணுக்கினை எடுத்து அதை கண்கள் பனிக்க, இதயம் இனிக்க, நினைவில் நிலைக்கச் சொல்லுதல் சிறுகதையெனில், அதில் நண்பர் கவியோவியத்தமிழன், நிபுணன் என்பேன். தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எந்த இடத்தில் நிறுத்தி சிறுகதைக்கான துணுக்கினை கத்தரித்துக் கொள்வது என்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
பகடி மொழி – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை முன்வைத்து) மதுரையம்பதியில் உதிர்க்கப்படும் ஒட்டப்படும் பொறிக்கப்படும் வார்த்தைகளை மேய்ந்து வளர்பவனுக்குப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது இந்த உலகத்திற்கு – லிபி ஆரண்யா நிலத்தில் விழுந்த நீர் நிலத்தினுடைய நிறத்தைப் பெறுகிறது; சுவையும் மணமும்…
மேலும் வாசிக்க