கவிதைகள்- மதுரா
-
கவிதைகள்
கவிதைகள்- மதுரா
வனமோகினி ஏழுகல் ஆட்டத்தில் கூழாங்கற்களை இணைத்தபடி இளைப்பாறுகிறாள்… நிறமில்லா மலர்வனம் ஒன்றை சிருஷ்டிக்க மறுபடியும் முயற்சிக்கும் கரங்களில் தாழம்பூ மணம்.. புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின் சட்டைகள் .. நீலம் பாரித்த வானத்தின் மின்னல் கீற்றுகளில் விழுங்கித் தொலைக்கிறாள் வண்ணமற்ற சூரிய குஞ்சை.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-மதுரா
1. உறுதி செய்யப்பட்ட காலவரையறைக்குள் உபரியாய் ஒவ்வொரு நாளும் உதிர்ந்தவைகளும் உதிரப்போகிறவைகளும் கால ஒப்பந்தத்தில்… விதைத்தவனே அறுக்க வேண்டிய விதியின் கட்டுகளில் முதலும் முடிவும் தெரியாமல் கால் தேய கடப்பவைகளும் மயானத்துக்கும் பிணவறைக்கும் இடையே அல்லாடும் மனிதமும்… கண்டும் காணாமல் கடந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- மதுரா
விடுமுறை கோட்டைக் கொத்தளங்கள் தூசு தட்டப்பட்டு ராஜா ராணிகள் நவீனத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.. பாரம்பரிய உணவுகளோடு பிட்ஸாவும் பர்கரும் இணைந்து கொள்கின்றன.. அழுகாச்சி தொடர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஆதித்யாவும் கார்ட்டூன்களும் களைகட்டுகின்றன.. முன்னூறு நாளாய் எந்த மருந்து மாத்திரைக்கும் கட்டுப்படாத மூச்சு பிடிப்பும் மூட்டுவலியும்…
மேலும் வாசிக்க