ச.மோகன்
-
மனவெளி – ச.மோகன்
அவர்கள் உடைந்த என் சிதிலங்களை எடுத்து எனக்குள்ளே பொருத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் என் கணவரும், ஏழு வயது மகனும்தான். நான் ஏன் இப்படி உடைந்து போனேன் என்பதை யோசிப்பதற்குப் பதிலாக, என்னைப் போல் எத்தனைபேர் இப்படி உடைந்து சிதறியிருப்பார்கள் என்று…
மேலும் வாசிக்க