தமிழ்மணி

  • கவிதை- தமிழ்மணி

    நெருப்பை நெய்பவன் பவர்லூம் தறிகளின் ஆதிக்கப் பகுதியில் மின்சாரத்தடை நேரத்தில கேட்கிறது டட்டக் டட்டக் டட்டக்… கைத்தறியோசை அறுபத்தைந்து வயதொன்று அறுபது ரக நூலை நெய்துகொண்டிருக்கிறது பாவுப்பிணைக்கும் நாளொன்றில் பிணமாய் போனது அந்த அறுபத்தைந்து மயான எரியூட்டலில் எந்திரிக்கும் அப்பிணத்தின் கைக்கு…

    மேலும் வாசிக்க
  • கவிதை- தமிழ்மணி

    சகதி காய்ந்த இலையின் முன்னிருந்த நிறமொத்த நீரை வான்புனல் குழிதோண்டி சேகரம் செய்திருந்தது புவனத்தில்! துரு ஏறிப் போயிருந்த மக்காடுடன் நீருள் புகுந்து வெளியேறியது மிதிவண்டி. ஸ்கூட்டர்களும் கார்களும் லாரிகளும் மேற்கொண்டு கலக்கிவிட்டுப் போயிருந்தன. நாட்கள் கழிந்தொழியவே தெரிய வந்தது காணாமல்…

    மேலும் வாசிக்க
Back to top button