தமிழ் கவிதை
-
கவிதைகள்
கவிதைகள்- பானுமதி.ந
தேடித் தேடி நானும் நாங்களும் கையுடனும் காலுடனும் வந்தது இந்த நிலம்தான். வயிறும் வைத்து அதில் அனலும் வைத்தவன் தொழிலைப் பாதியில் விட்டுவிட்டான். நான் கிழக்கென அவன் வடக்கென உவன் மேற்கென இவன் தெற்கென அன்னை இட்ட தீயை அணைக்க அலைந்தோம்…
மேலும் வாசிக்க