தீபா ஸ்ரீதரன் கவிதைகள்
-
இணைய இதழ்
தீபா ஸ்ரீதரன் கவிதைகள்
கலைந்த மேகங்களுக்கிடையே கலங்கும் வெளிச்சக்கீற்றைப் போல அமைதியின் மென்னதிர்வுக்குள்ளே அவிழும் மெல்லிசையைப் போல தனிமை நேரங்களுக்கிடையே தழுவும் முள்நினைவுகளைப் போல விலகலின் உவர் கண்ணீரில் பெருகும் அவன் இன்புன்னகை இதுவும் காதலே அக்காதலுக்குச் சந்திப்புகள் தேவையிருக்கவில்லை கொஞ்சும் அளவலாவல்கள் வேண்டியிருக்கவில்லை சேர்வோம்…
மேலும் வாசிக்க