நாராயணி சுப்பிரமணியன்
-
தொடர்கள்
கடலும் மனிதனும் 22; ‘நாவாய் சூழ்ந்த நளிநீர்’ – நாராயணி சுப்ரமணியன்
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மட்டுமே உலக அரசுகள் வருடத்துக்கு 5.7 பில்லியன் டாலர் செலவு செய்கின்றன. இந்த இம்சையால் மட்டும் அமெரிக்க கப்பற்படைக்கு வருடத்துக்கு 200 மில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது. உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் இதற்கு நிரந்தரமான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதைப்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;20 ‘நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி’ – நாராயணி சுப்ரமணியன்
கனடாவின் தொல் காடுகளில் முதிர்ந்த மரங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன சில மண்புழுக்கள். நீர்க்குழாய்களுக்குள் அடைத்துக்கொண்டிருக்கும் சிப்பிகளை அகற்றவும், அவற்றை வரவிடாமல் தடுப்பதற்கும் பல கோடிகள் செலவழிக்கின்றன சில அமெரிக்க நிறுவனங்கள். 1992ல் தென்னமெரிக்கா முழுவதும் பரவிய காலரா, பத்தாயிரம் பேரை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்
பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்! வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்? காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க