ப்ராஜெக்ட் மனிதன் 2.0
-
சிறுகதைகள்
ப்ராஜெக்ட் மனிதன் 2.0 – சந்தீப்குமார்
கி.பி. 2060ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் மூன்றாம் நாள். ஜெனிவாவின் “தி பேலஸ் ஆஃப் நேஷன்ஸ்” கட்டிடம் அல்லோலப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக்கட்டிடமாய் அறியப்பட்டிருந்த அது அன்று முதன்முறையாய் உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் ஒருசேரக் கண்டிருந்தது. நேச நாடுகள்,…
மேலும் வாசிக்க