முனைவர் ஜெயந்திநாகராஜன்
-
சிறார் இலக்கியம்
அன்பென்னும் மழையிலே
அன்றுதான் அப் பள்ளியில் புதிய ஆசிரியையாக மஞ்சுளா உள்ளே நுழைந்தாள். அழகிய ஆரஞ்சு வண்ணப் பருத்திப் புடவையும். அவள் கழுத்தில் அணிந்திருந்த ஆரஞ்சு மணிமாலையும் அவள் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டியது தலமை ஆசிரியை ரத்னா அவளை மற்ற ஆசிரியைகளுக்கு அறிமுகப்படுத்தினார்.…
மேலும் வாசிக்க