முருக தீட்சண்யா
-
கவிதைகள்
கவிதைகள்- முருக தீட்சண்யா
இந்த முற்பகல் வெயிலில் அப்பேரிளம் பெண் நிறம் வெளிறிய வாதாம் பூக்களைப் போல பிரகாசிக்கிறாள். அந்நிழற்குடை சற்றே சரிந்திருக்கிறது முதிர்மரத்தில் இற்று விழ காத்திருக்கிறது கிளையொன்று. அழுகிய பழங்களை அவன் ஒவ்வொன்றாய் வீசீக்கொண்டிருக்கிறான். கால்பந்தாட்டம் முடிவுற இன்னும் சில உதைகள் மிச்சமிருக்கிறது.…
மேலும் வாசிக்க