ரம்யா அருண் ராயன் கவிதைகள்
-
இணைய இதழ்
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
அபூர்வ மலர் அன்னத்தின் உடல் போர்த்தி அணைத்திருக்கும் சிறகு மாதிரி சுருள்சுருளாய் அடர்ந்த அப்பாவின் நரைமுடியை சுற்றியிருக்கும் தலப்பா மீது எப்பவும் பொறாமை அவரது குட்டிநாய்க்கு, வாலை வாலை ஆட்டினாலும் நாய்க்கு வாய்த்தது காலடிதானே? நேற்று அப்பாவை முற்றத்தில் நீட்டிப் படுக்க…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
பிள்ளைத்தாயம் தன் அப்பன் கல்லறையில் குனிந்து கிடந்து ஐந்துபேர் துக்கித்து அழுத சமயத்தில் மல்லார்ந்து தாயம் விழுந்த ஒற்றைச்சோழியாய் குட்டிம்மா மட்டும் பல்வரிசையை ஆகாயம் காட்டி ஆடுகிற மேல்வரிசை முன்பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள் கையோடு வந்துவிட்ட பல்லை தகப்பன் குழியிலேயே குட்டிக்குழி செய்து…
மேலும் வாசிக்க