ஷோபாசக்தி யின்’இச்சா’நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்
-
கட்டுரைகள்
ஷோபாசக்தி யின் ‘இச்சா’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்
உயிருள்ள ஆலாப்பறவையொன்று உங்களுடன் பேசத்தொடங்கும், ஷோபா சக்தியின் இச்சா நாவலை வாசித்து முடித்தவுடன். அதற்கு என்ன பதிலை சொல்லப்போகிறீர்கள் என்ற அச்சத்துடன்தான் இந்த நாவலைக் கையாளவேண்டும். கெப்டன் ஆலா என்கிற வெள்ளிப்பாவை கண்டிச்சிறையில் இருந்தபோது அவள் அறுநூறுக்கு மேற்பட்ட பக்கங்களை எழுதியிருந்தாள்.…
மேலும் வாசிக்க