tamil kavithikal
-
கவிதைகள்
கவிதைகள்- மித்ரா
1. அதீதங்களுக்கு சமயங்களில் நீடித்த பித்தின் சாயலேறி விடுகிறது அதில் நூறாண்டுகளாய் புதைந்து கிடந்த சுண்டக்கஞ்சியின் நெடி அப்பைத்தியத்தின் ருசியை புறங்கையில் வழியும் வரை அள்ளிப்பருகத் துடிக்கும் ஒருத்தியைத் தெரியுமெனக்கு அவளுடலெல்லாம் கசிகிறது பழங்கால போதையொன்று 2. எப்போதும் அதீதங்களோடே புழங்கி…
மேலும் வாசிக்க