சரத்

  • இணைய இதழ்

    வான்கோவின் இரவு – சரத்

    வான்கோ, தற்கொலை செய்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 37. ‘போஸ்ட் இம்ப்ரெஷனிஷம் வகை ஓவியங்களின் முன்னோடி’ என இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழ்ந்த காலத்தில் அதற்குண்டான எந்தப் பலனையும் அனுபவிக்காமலேயே இறந்திருக்கிறார்.  இன்று கோடிக் கணக்கில் விலை போகும் அவருடைய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பழைய கணக்கு – சரத்

    சுனிலுக்குக் கண்கள் இருண்டன. கைகள் நடுங்கியது. கால்கள் தளர்ந்து போய் இருந்தன. வியர்வையால் உடலெல்லாம் ஈரம். ஆஹா! அந்த இலை… இப்பவே வேண்டும்! இங்கேயே! உடனுக்குடன்! அதைக் காய வைத்து, பொடியாக்கி, பீடியோடு சேர்த்துப் புகைத்து…! வேண்டும். உடனே!  இல்லையெனில்?  செத்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இந்தியாவின் ரயில்கள் – சரத்

    எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயண நூல். அதில், “பயணம் என்பது வீட்டின் வாசலில் இருந்து தொடங்குகிறது…” என்ற ஓர் வரி வரும். ‘வீட்டின் வாசல்’ என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத்தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நினைவு – சரத் (குறுங்கதை)

    அப்பாவுக்கு எதுமே நினைவில் இல்லை.  ‘கண்ணாடியை இங்கதான வச்சேன்…’ எனப் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார். சாப்பிட்டு முடித்த பின்னர், ‘நான் சாப்பிடவே இல்லை…’ என சத்தியம் செய்வார். அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை. ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை! கடந்த…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    எலீ வீஸலின், ‘இரவு’ புத்தக விமர்சனம் – சரத்

    ‘எத்தனை இரவுகள் வந்தாலும், என் வாழ்க்கையின் மிக நீண்ட இரவான அந்நாளை நான் என்றும் மறக்கமாட்டேன். மனதளவில் பல பூகம்பங்கள் வெடித்துக் கொண்டிருந்தபோது, என்னைச் சுற்றிப் பரவியிருந்த அந்த அமைதியை நான் என்றும் மறக்கமாட்டேன். என்றும்….’ தான் எழுதிய Night என்னும்…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    நபாம் சிறுமி – சரத்

    ‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    நரேனின் கனவுத் தொழிற்சாலை – சரத்

    நரேனுக்கு உடலெல்லாம் வியர்த்தது. இதயம் படபடத்தது. மூடப்பட்ட கதவு எப்போது திறக்கும் என அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை வருடக் கனவு? இதற்காகத்தானே சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு வந்து வருடக்கணக்கில் காத்திருக்கிறான். ‘தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட்…

    மேலும் வாசிக்க
Back to top button