இணைய இதழ் 109
    March 4, 2025

    வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி

    ”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான்…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    பதுரு சல்மாவின் பக்கட்டு – இத்ரீஸ் யாக்கூப்

    ரமலான் இரண்டாவது நோன்பு அன்றே அரபு நாட்டில் வேலை பார்க்கும் தனது கணவனான யூசுபிடமிருந்து செலவிற்கு பணம் வந்துவிட்டதில் பதுரு சல்மாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும்,…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    காதல் பிசாசே! – ரேவதி பாலு

    “அம்மா! எதிர் ப்ளாட்டுக்கு குடுத்தனம் வந்துட்டாங்க, பாத்தீங்களா?” என்றாள் கன்னியம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டே. “அப்படியா?” என்றாள் அனு. “நேத்திக்கே வந்துட்டாங்க, போல. நானு ஒங்க வூட்டு…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    உஷா இல்லேன்னா ஊர்மிளா – சின்னுசாமி சந்திரசேகரன்

    ஒரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை, சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சுதாகர். பெங்களூரின் இதமான குளிர் காற்று, அவன் சட்டைக்குள் புகுந்து வருடி விட்டுக்…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    ஆஹா இன்ப நிலாவினிலே! – மஞ்சுளா சுவாமிநாதன்

    நான் அவனுக்காக அவன் வீட்டருகில் இருந்த உணவகத்தில் காத்திருந்தேன். அவனது ஆபீஸ் பஸ் வருகிற நேரம் அது. இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி இவ்வாறு சந்தித்துக் கொள்கிறோம். என்…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்

    சட்டத்தின் மாட்சிமை தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக்…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    ஷினோலா கவிதைகள்

    பிரியாது விடைபெறுதல் எதையெதையோபேசிக்கொண்டு வரும்பக்கத்து இருக்கைக்காரர்கள்சாவகாசமாய் ஒரு சிநேகிதத்தைஏற்படுத்திக்கொண்டுவிடைபெறுகிறார்கள்அடுத்த மணி நேரத்தில்எந்தப் பரிட்சயமும் இல்லாதஒரு நெருக்கத்தை தைத்துவிட்டுவிலகி செல்கிறது பேருந்துஅடுத்தடுத்தநிறுத்தங்களுக்கானஅவசரத்துடன். * மேக நிழல் சாத்தியமற்ற தருணங்களைகடக்க…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    வளவ.துரையன் கவிதைகள்

    அம்மாதான்….. பார்த்து ஓரமாப்போய்ட்டு வா என்பார் பாட்டி யார்கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டுஅடி வாங்கி வராதே என்பார் அப்பா எல்லாத்தையும் பத்திரமாஎடுத்து வா என்பார் அண்னன் விளையாடிட்டு வரேன்னுசட்டை…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்

    மகிழம் தினமும் தன் வீட்டின் பின்புறமுள்ளகல்லறைக்கு மலர்கள் கொய்து வந்துதூவுகிறாள்மூதாட்டிஅவளுக்கென மலரும் மலர்களுடன்மலர்மொழியில் பேசியபடியே மலர்களைக் கொய்வதுஅவள் வழக்கம்மரித்த கிழவன் மீது கிழவிக்கு எவ்வளவு காதல்எனப் பேசிச்…
    இணைய இதழ் 109
    March 4, 2025

    ப.மதியழகன் கவிதைகள்

    நானெனப்படுவது எனது பகல்களை முற்றிலும்மனிதர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்எனது முகஸ்துதிகளும் புன்னகையும்சம்பிரதாயத்துக்காக மட்டுமேஎனது அடகு வைக்கப்பட்டமூளையைக் கொண்டுவேறு என்ன செய்வது?வாகன ஓட்டிகள் அனைவரும்சாலையைக் கடந்துகொண்டிருந்தநாய்க்குட்டியைப்பொருட்படுத்தவில்லைஎன்னைப் போன்றபூஜ்யங்கள்தான்ஒன்றுக்கு மதிப்பைக் கொடுக்கின்றனதிரௌபதிக்கு மட்டுமே…
    Back to top button