இணைய இதழ்
-
Feb- 2025 -1 February
பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்
மாயத்திரை பொருள் சொல்ல முடியாதஇருட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டவனைமார்பெனும்மாயத்திரையில் வீழ்த்திதன் முத்தத்தால்உயிர்ப்பிக்கிறாள் பெண்அத்தனையும் உதறிவிட்டுஅவளுக்குள் அடங்குகிறான் ஆண்உடல் தொட்டு உயிரைப்பெறும்முயற்சியில் இறங்குகிறதுகாதல். நிறைதல் குடிசைக்குள்ளே அழகாகப் பெய்யும்மழையை மண்பானையில்நிறைக்கிறாள் தலைவிஇடிக்கு முன்னர் மின்னல் வந்துபோகும் நேர இடைவேளையில்தலைவியின் வெறுமையை முத்தத்தால் நிறைக்கிறான்தலைவன்அக்குடிசைக்குள் ஆணவமின்றிநிறைகின்றன செல்வங்கள்…
மேலும் வாசிக்க -
1 February
ப.மதியழகன் கவிதைகள்
எனக்கு என்னைக் கொடுத்துவிடு 1 பிறகென்றாவது ஒருநாள்என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாய்வாக்குறுதிகள் அப்படியேதான்இருக்கின்றனசெல்லரித்துப் போனகாகிதங்கள் போலவார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமானஇடைவெளியை நிரப்பிவிடுகிறது இந்த மதுஒவ்வொரு நாளும் வாழ்க்கை நதியில்பலவந்தமாகப் பிடித்துத் தள்ளப்படுகிறோம்இரவின் மங்கிய வெளிச்சத்தில்நட்சத்திரங்களும் மின்மினியும்ஒன்றுபோலவே தெரிகின்றனஎனது பிடிமானங்கள் வலுவற்றவைஎப்போது வேண்டுமானாலும் நழுவலாம்சந்தேகங்கள் கூட…
மேலும் வாசிக்க -
1 February
திராவிடச் சிவப்பு -சுமித்ரா சத்தியமூர்த்தி
தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான விடையை நாம் சிந்துவெளியிலிருந்து தேடத் துவங்க வேண்டியிருக்கிறது. எப்படி செழித்துக் கிடந்த ஒரு…
மேலும் வாசிக்க -
1 February
கோஹினூர்: ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு – சரத்
இங்கிலாந்து ராணியாக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022-இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. சொல்லப்போனால்…
மேலும் வாசிக்க -
1 February
இரு சொல் கவிதைகள் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) இரு சொல் கவிதைகள் என இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது இரு சொற்களால் ஆன கவிதைகளை அல்ல. கவிதை முழுதும் இரு சொற்களை மையமாக வைத்து எழுதப்படும் ஓர் உத்தி பற்றியே ஆகும். நவீன கவிதையில்…
மேலும் வாசிக்க -
Jan- 2025 -18 January
காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…
மேலும் வாசிக்க -
16 January
சுஜிதாவின் மாரியம்மாள் – கலித்தேவன்
‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தே; லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்தததே; உன் வார்த்தை தேன் வார்த்ததே..!’ கண்ணை மூடி பாட்டை ரசித்துக் கொண்டிருந்த சுஜிதாவுக்கு நல்ல கருகருவென நரை தெரியாமல் இருக்க தொடர்ச்சியான சாய…
மேலும் வாசிக்க -
16 January
கனவு – நிதீஷ் கிருஷ்ணா
[1] பிங்க்கூ உலகில் ஏற்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஆதிரன் கண்ட கனவுதான். தன் கனவு இத்தனை பெரிய குழப்பங்களை உண்டாக்கக்கூடும் என்று ஆதிரன் நினைத்தே பார்க்கவில்லை. கரிய வானில் தோன்றிய ஒற்றை நட்சத்திரப்புள்ளியைப் போல அந்தக் கனவு அவனுக்கு…
மேலும் வாசிக்க -
16 January
தேவ பாஷை – பிறைநுதல்
தேரைக் குட்டையில் எஞ்சியிருந்த கலங்கிய சேற்று நீரை ஆடுகள் மண்டியிட்டுக் குடித்துக் கொண்டிருந்தன. சின்னாவும் சின்னாவின் தந்தையும் குட்டையின் கரையிலிருந்த வேம்பினடியில் அமர்ந்தனர். வைகாசி முதல் வாரத்தின் அக்னி நட்சத்திர வெய்யில் கண்ணை உறுத்திக் கொண்டிருக்க, வெகு அருகாமையில் கானல் தெரிந்தது.…
மேலும் வாசிக்க -
16 January
இறவாத ஒன்று- நாராவேரா
கோவா விமான நிலையம். சென்னையைத் தவிர இன்னொரு விமான நிலையத்தில் ஒருவருக்காக காத்திருப்பது முதல் முறை என்பது தவிர இதுவரை அறியாத உணர்வுகளுடன். கொஞ்சம் பரவசம், கொஞ்சம் அச்சம், நிறைய நெருடல் என்ற கலவை. உள்ளே அந்த வளைவில் திரும்பி வருபவள் அவள்தான். வழக்கம் போல…
மேலும் வாசிக்க