இணைய இதழ் 121

  • Jan- 2026 -
    10 January

    கரிகாலன் கவிதைகள்

    ரகசியச் சுடர்~ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானதுஇந்தப் பகல் பிரகாசமாக இருந்ததுஎனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?என்பதுபோல் அதற்கொரு திமிர்ஆற்றின் போக்கில் நீலமேகம்மிதந்து செல்கிற பகலிதுபளிங்குபோல துலக்கமுறும்இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும் பகற்பொழுதில்ஒரு மரத்தின் ரகசியம்வேர்களாக இருக்கின்றனமறைந்துகிடக்கும் கருணையின்…

    மேலும் வாசிக்க
  • 10 January

    பத்மகுமாரி கவிதைகள்

    ஒன்றும் அவசரமில்லை ○ பத்திரப்படுத்தியிருக்கிறேன் யாருக்கும் கையளிக்க விரும்பாத ஒரு சொல்லை தொலைக்கவும் மனமில்லை அத்தனை சுலபமில்லை அறிந்தே தொலைதல் சத்தமில்லாமல் வெளியேறிட அவசியமாக இருக்கிறது நான் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் பெருமழையின் வருகை காத்திருக்கிறேன் சொல்லப்படாத அவகாசத்தை நம்பி ○○○…

    மேலும் வாசிக்க
  • 10 January

    ச.சக்தி கவிதைகள்

    பகலில் மழை  இரவில் நட்சத்திரங்களின் வருகை  இப்பொழுது நான் யாருடனாவது  பேச வேண்டும்  குழந்தைகள் வரைந்த  நிலவின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது  நான் எழுதப்போகும்  ஒரு கவிதைக்கான சொற்கள் நூறு. * ”நாளைக்கு வா  சந்திக்கலாம்” என்கிறாய்  இன்றைய இரவை  என்ன…

    மேலும் வாசிக்க
  • 10 January

    ப.மதியழகன் கவிதைகள்

    புத்தனுக்கு ஏதோ நடந்துவிட்டது! தனித்திருத்தல் பழகிவிட்டால் வேறு எந்தப் பிரிவைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை எனது இழப்பு ஒவ்வொன்றும் உனது வெற்றிக்கான வாய்ப்புகளை மேலும் சாத்தியமாக்குகிறது மனிதனாக இருப்பது வெட்கக்கேடானது சாதாரணப் பறவை தனது அலகினால் இவ்வுலகத்தை கறைபடுத்த இயலாது அதிகார…

    மேலும் வாசிக்க
  • 10 January

    இளையவன் சிவா கவிதைகள்

    மன்னித்து விடுகையில் இறக்கையாகிப் போகும் மனதைப் போல  மன்னிப்பைக் கோருகையில் கனத்துக் கிடக்கும்  பாறாங்கல் மனதை  உங்களின்  ஒற்றைப் புன்னகையோ  ஒரு துளிக் கண்ணீரோ லேசாக்கி விடலாம் கேட்பதும் யாசிப்பதும்  எளிதென முடிந்த பின் கொடுப்பதற்கு மட்டும்  கொம்பு சீவி நிற்பதேன்?…

    மேலும் வாசிக்க
  • 10 January

    மோனிகா மாறன் கவிதைகள்

    அந்த முதல் மழை  மழைக்காலப் பின்மதியம் ஒன்றில்  பசிய வண்ணப் பூக்கள் சொரியும் காஞ்சிர மரத்தடியில்  நின்றிருந்தோம் தூரத்து மேகங்கள் கருமைகொள்ள வீசும் காற்றில்  இலைகளும் கிளைகளும் சுழன்றசைய தரையெல்லாம்  புழுதியும் சருகுகளும் சுழன்றெழுந்து மழைக்கு அச்சாரமிடுகின்றன வெம்மை தணிந்து இடியோசையுடன்…

    மேலும் வாசிக்க
  • 10 January

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    எத்தனிப்பு எதற்கான எத்தனிப்பு இவையனைத்தும்? முயற்சியின் முடக்கங்களில் தேங்கி திணறி மீட்டுக்கொண்டு செல்லும் ஒன்றாய் ஏதிருக்க இயலும் இங்கு? நட்பா காதலா உறவா காலமா நானா இல்லை இங்கில்லாத எங்குமிருக்கும் ஏதோ ஒன்றா ஒன்றில்லாத பலவா நிகழ்தகவுகளின் இடுக்குகளில் வழிந்தோடுகிறது காரணம்…

    மேலும் வாசிக்க
  • 10 January

    ஜூலி ஈஸ்லி கவிதைகள்

    [தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி ] நாம் தெய்வங்கள் தெய்வமும் அவளே கன்னியும் அவளே, தாயும் அவளே வானத்தை இருளாக்கும் மூதாட்டியும் அவளே; தோற்றமும் ஆக்கமும் தெய்வமான அவளாலே பாறைகளைத்     தூசாக உட்கொள்வாள்பவளும், காலை நேரப் பனிமூட்டமும், சமுத்திரம் மேலுள்ள நிலவும் அவளே; கனவு…

    மேலும் வாசிக்க
  • 10 January

    ராஜேஷ்வர் கவிதைகள்

    அதீதத்தின் குறியீடு மார்புக்கு நடுவிலிருந்து ஒரு அங்குலம் கீழே கசியத் துவங்குகிறது ருசியற்ற பசி கசியும் பசியை வாரியெடுத்து  உண்டு செரிக்கிறது  மேற்கில் ஒரு உலகம் காற்றின் ஊடற்ற திசைகளில் எல்லாம் தன் குடல் பரப்பியும்  கசிந்தபாடில்லை ஒரு துளி ஈரம்…

    மேலும் வாசிக்க
  • 10 January

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    சும்மாடு ஒன்பது நாட்கள்  பக்குவமாக வளர்த்து  பத்தாம் நாள் பந்தலில்  எடுத்து வைத்த  முளைப்பாரியைச் சுமக்க நீ சும்மாடு ஆக்கிய துண்டைத்தான்  பத்திரமாகp பதுக்கி வைத்திருக்கிறேன்  இரவில் தலைக்கு வைத்து உறங்கும்  தலையணை உறையுள் சும்மாட்டுச் சமன்பாட்டில்  அலுங்காமல் குலுங்காமல் உன்…

    மேலும் வாசிக்க
Back to top button