இணைய இதழ்
-
Jul- 2023 -5 July
தமிழ் சினிமாவும் மற்போரும் – அபுல் கலாம் ஆசாத்
1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஏவிஎம் தயாரிப்பில் ஏம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ வெளியானது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகன் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாமல் நகைச்சுவையும் காதலுமாக அன்பே வாவின் கதையமைப்பு இருந்தது. ஆனால், அதிலும் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றது. ஆந்திராவின்…
மேலும் வாசிக்க -
5 July
நெகிழன் கவிதைகள்
அம்மா வீட்டிலிருக்கும் மனைவி போன் செய்து கேட்டாள் என் செல்லப் பூனை என்ன பண்ணுகிறது சுவரெல்லாம் ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும் ஆறாமல் தன் நகங்களைத் தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு பெருங் கோபத்தில் இருக்கிறது. *** துயரலகு இரவுப் பறவை என் வீட்டின் மூலையில்…
மேலும் வாசிக்க -
5 July
குற்ற உணர்வு துவங்கி நிபந்தனையற்று சரணடைவது வரை – ‘குட் நைட்’ திரைப்பட விமர்சனம் – பிரியதர்ஷினி ர
நம் மனது எவ்வளவு தூரம் பயணித்தாலும் இறுதியிலோ பயணத்தின் இடையிலோ அல்லது அவ்வப்பொழுதோ எதார்த்தங்களையும் உறவுகளையும் சண்டைகளையும் தேடும் இல்லையெனில் அதன் மீதான ஒரு ஏக்கம் உருவாகும். ‘Into the wild’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கதாநாயகன் பல மைல் தூரம்…
மேலும் வாசிக்க -
5 July
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…
மேலும் வாசிக்க -
5 July
தீஸிஸ் – ஜார்ஜ் ஜோசப்
1 துறைக்குள் நுழைந்ததிலிருந்து மனோகர் படு உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தார். முழுக்கை வெள்ளைச் சட்டையை ஜீன் பேண்ட்டில் இன் செய்து, எண்ணெய் பூசி தலை வாரியவராய் பளிச்சென்றிருந்தார். துறைத்தலைவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினார். ‘வைவா நடக்கும்போது…
மேலும் வாசிக்க -
5 July
மாதுக்குட்டி – மித்ரா அழகுவேல்
அந்தக் கடிதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் முதல் வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று காலையிலேயே என் வாசலில் மட்டும் கருமேகங்கள் கூடி நின்றன. பல காலமாக ஈரம் படாத நிலத்தில் இன்று பெருமழை பொழியப்போவதற்கான அறிகுறிகள் அனைத்து…
மேலும் வாசிக்க -
2 July
இபோலாச்சி; 10 – நவீனா அமரன்
அடிச்சியின் ஊதா நிற செம்பருத்தி வசீகரமான மொழிநடையும் வாசகரை கட்டிப் போடும் கதை சொல்லும் விதமும் அடிச்சியின் எழுத்துகளின் தனித்த அடையாளங்கள். தனது நாவல்களுக்காக அவர் தேர்வு செய்யும் கதைக்களங்களும் மிக நேர்த்தியானவை. நைஜீரியாவைப் பற்றிய கதைகளை பலர் இதுவரை எழுதி…
மேலும் வாசிக்க -
2 July
இபோலாச்சி; 09 – நவீனா அமரன்
அடிச்சி என்னும் அடங்கமறுக்கும் தேவதை தற்கால நைஜீரியா இலக்கியவாதிகளில் அவசியம் அறிந்து கொள்ளப்பட வேண்டிய, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய இலக்கிய ஆளுமையாக சிமெமண்டா என்கோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) திகழ்கிறார். புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளரான சின்னுவா ஆச்சிபியை (Chinua Achebe)…
மேலும் வாசிக்க -
2 July
இபோலாச்சி; 08 – நவீனா அமரன்
உண்மை / கற்பனை கதைகள் – 2 பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுக்கும் போது மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இந்தியா முதலான பல நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போல, ஆப்பிரிக்கா முதலான பெரும்பாலான பிற தேசங்களில், பெண்…
மேலும் வாசிக்க -
2 July
இபோலாச்சி; 07 – நவீனா அமரன்
உண்மை/கற்பனைக் கதைகள் நைஜீரிய இலக்கியத்தைப் பொருத்தவரை மிகுந்த பாங்குடன் கொண்டாடப்படும் ஆண் இலக்கியவாதிகள் பலர் இருந்தாலும், பல பெண் எழுத்தாளர்களும் நைஜீரிய இலக்கியத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்து, இதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பிரிட்டிஷ் ஆட்சி…
மேலும் வாசிக்க